பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,0:35 குவன் அண்ணன் அயலே கண்னும் கருத்துமாப் நிற்கின்ருன். வானா சேனேகன் மான விரங்களோடு மருங்கே வலங்கொண்டு நிற்கின்றன. எங்கள் உயிரைப் பருகி மகிழ எமனும் எதிர் நோக்கி கின்ருன், இராட்சசப் பூண்டே இல்லாதபடி செய்ய விதியும் மூண்டு கிற்கிறது. அடியோடு அழிந்து நாக லோகத் துக்குக் குடிபோக நிற்கின்ற எங்கள் பால் எ ன் ன பயனே அடைய இன்னவாறு நீ ஈண்டு, வக்கது? அம்புக மூர்த்தியான இராமனிடம் நீ அடைக்கலம் அடைந்திருப்பது எனக்குப்பெரிய மகிழ்ச்சியை விளைத்துள்ளது. நீ ஒருவன் இல்லையானல் எங்கள் கதி என்னும்? நாங்கள் எல்லாரும் இறந்து பட்டபின் எங்க ளுக்கு எள்ளும் தண்ணிரும் இறைத்தற்கு ஒரு பிள்ளை இருக் கின்ருன் என்று என் உள்ளம் உவந்துள்ளதை உரைகளால் உணர்த்த இயலா. அரிய மதிமானை நீ ஒருவன் நம் குலமுத லாப் உப்தி பெறறிருப்பதை நாளும்கருதி மகிழ்ந்து வருகிறேன். அவ்வாறு உவந்து வருகிற என் உள்ளம் இன்று உன் வரவைக் கண்டதும் பலவும் கினேக்து பரிதபிக்கின்றது. நீ மீண்டு ஈண்டு வரவேண்டிய காலம் ஒன்று உண்டு. அரக்கர் குலம் முழுவதும் அழிந்து ஒழிந்து பாவப் புலைகள் எல்லாம் நீங்கியபின் புண்ணிய விரனை இராமனுடன் 虔 இலங்கைக்கு வரலாம். இராச லட் சுமி உன்னே எதிர்நோக்கி மகிழ்வாள். என்றும் குறையாக அதிசய செல்வங்களை அடைந்து அரசர் பெருமானப் வரிசை பெற்று நீ நீடுழி வாழுவாய் என்று நான் உறுதியாய்க் கருதி உவகை பூத்து நிற்கின்றேன்.' என இன்னவாறு கும்ப கரு னன் தம்பியை நோக்கி உரையாடியிருக்கிருன். பேசியிருக்கின்ற வார்க்கைகள் அவனுடைய உள்ளத்தை வார்த்துக் காட்டி யிருக்கின்றன. தன்னுடைய அண்ணனல் தன் குலத்திற்கு அழிவு நேர்ந்துள்ளது என எண்ணி எண்ணி அவன் உள்ளம் புண்ணுய் நொந்துள்ளமையை உரை கள் தெளி வாய் உணர்த்தி நிற்கின்றன. தம்பியின் பால் அவன்வைத்துள்ள .பிரியமும் வாஞ்சையும் மொழிகள் தோறும் வெளிவந்துள்ளன. தன்னிடம் அவன் வங்கதைக் குறித்துப் பல பல சிங்தனைகள் எழுந்திருக்கின்றன. உள்ளம் மறுகி உளைந்து உழன்றுள்ளது. 'தனக்கு அபயம் தந்து கன்னே உரிமையாகத் த ழு வி க் கொண்ட இராமனைக் கைவிட்டு உடன் பிறப்பின் பாசத்தால்