பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.036 கம்பன் கலை நிலை கன்பால் அன்பாய் வந்துள்ளானே? அல்லது ஏதேனும் நேர்க்க பிழைகளைக்கண்டு இராமன் இவனே எள்ளித் தள்ளிவிட்டானே? பிள்ளை கனியே வந்துள்ளானே! என்னே’’ என்று அவன் உள் ளம் உளைந்து பெரிதும் ஊசலாடி மறுகியுள்ளது. இளையவனுடைய குன நீர்மைகளையும் அறிவு நிலைகளையும் இளமையிலிருந்தே அறிந்து உ எள ம் உவந்து வந்திருத்தலால் உணர்வு ஒழுக்கங்களை எவ்வழியும் வியந்து பேச நேர்ந்தான். கவிஞரின் அறிவு மிக்காய்! - கன் தம்பியைக் கும்ப கருணன் இப்படி இங்கே விளித் திருக்கிருன். உயர்ந்த கவிஞர் பல நூல்களையும் பயின்று தெளிந்து சிறந்த அறிவு நலங்கள் வாய்ந்து தெய்வத்திருவருளும் தோய்ந்திருத்தலால் அவரோடு விடனனே ஈண்டு இணைத்து எண்ணினன். கவிஞரைக் கருதியது சுவை சுரங்து வந்தது. மதிநலம் மிகுந்து தனிநிலையில் உயர்ந்து மனித சமுதாயத் துக்கு உறுதி கலங்களை உணர்த்துபவர் கவிஞர் என நின் ருர் “Poet is isolated among his contemporaries.” (Emerson) 'கவிஞன் கன் காலத்தவருள் தனியே உயர்ந்து எ க்காலத்த வர்க்கும் இனிது போதிக்கின்ருன்” என அமெரிக்க அறிஞரான எமர்சன் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். அரிய உண்மைகளை உரிமையுடன் உலகிற்குப் போதித்து மனிதசமுதாயத்தை இனிது உயர்த்தி வருவது கவிஞர் இயல்பு. அவ்வாறே நீதி ஒழுக்கங்களில் நிலைத்து நின்று உயிரினங்களுக்கு o இனியனப் உதவி புரிந்து வருகலால் கவிஞர் என விடனன் ஈண்டுக் கருத நேர்ந்தான். கருதிய கருத்து காட்சிக்கு வந்தது. கவிஞரைப்போல் சிறந்த மதிநலம் வாய்ந்து மேலும் உயர் த்த ஞான சீலம் தோய்ந்திருக்கிருன். ஆகவே இவனது மதியூகத் கையும் ஞானவிவேகத்தையும் கமையன் இங்கே வியந்து புகழ்க் தான். சிறந்த விர ன் உயர்ந்த அறிவை உவந்து மொழிந்தான். : —' 'உம்பர் மந்திரிக்கு மேலா ஒருமுழம் உயர்ந்த ஞானத்தம்பி’ எனப் பாட்டனை மாலியவான் முன்னம் * பாராட்டியுள்ள

  • இந் நூல் பக்கம் 3781, வரி 1 பார்க்க.