பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7- இ ரா ம ன் 4037 தும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. தேவகுருவினும் திவ்விய ஞானம் ஆடையவன் என்பது எவ்வளவு மகிமை! இவ்வளவு மதிநலமுடையவன் இழிபழிகளில் அழுந்தி அழிவு நிலையிலுள்ள கம்பால் வந்தது ககாது எனத் துணிந்திருத் தலால் உன்வரவு எனக்கு விக்கையாயுள்ளது என்று சிங்தை கவன்று கம்பி எதிரே அவன் மொழிந்து கின்ருன். ட காலன் வாய்க் களிக்கின்றேம் பால் வந்தது என்? என இந்தவாறு கேட்டிருத்தலால் கும்பகருணனுடைய சிந்தையின் நோவுகள் கெரிய வந்தன. சாகநேர்ந்தவர் மரண வேதனைகளை நினைந்து மறுகி வருந்துவர்; அவ்வாறு வருந்தாமல் நாங்கள் உவந்து நிற்கின்ருேம்என்பான் களிக்கின்றேம் என்ருன். கொடிய அழிவுநிலை எதிரே மூண்டுள்ளது; அதனை விழி திறந்து பார்த்து உப்யாமல் என்னைப் போருக்கு உன் அண் ணன் இவ்வாறு வழி அனுப்பியுள்ளான் என இலங்கைவேக்கன் மேல் உள்ள உள்ளக் கொதிப்பையெல்லாம் மெல்ல மறைத்துக் கொண்டு தன்மைப் பன்மையில் இப்படி வெப்போடு அவன் பேசியிருக்கிருன். பேச்சில் பெருந்துயரம் பெருகியுளது. அண்ணனுடைய பழிவழிகளிலும் அழிநிலைகளிலும் கானும் ஒரு பங்காளி என்பதை உள்ளம் நொந்து உரையாடியுள்ளான். நல்ல அறிவோடு விலகிப் போன நீ பொல்லாத எங்கள்பால் மீண்டும் வந்து சேர்ந்தது பெரும்பிழை என்று பரிவோடுவருந்தி யிருக்கிருன். வருக்கம்அவன் மேலுள்ள ஆவலை விளக்கி நின்றது. அமுது உண்பாய்! நஞ்சு உண்பாயோ? நிலைமைகளை அவன் நெஞ்சில் நினைந்து நன்கு சிந்திக்கும் படிட இந்தக் கேள்வியை இவன் இங்ங்னம் வனேந்து கேட்டுள்ளான். இராமனேடு சேர்ந்து புகழும் இன்பமும் அனுபவிக்க நேர்ந்தாய்; அவ்வாறு அரிய பாக்கியங்களை அடைந்து பெரிய சுக நிலையில் உள்ளாப் என்பான் அமுது உண்பாய் என்ருன். அங்ங்னம் இனிய அமுதை உண்டு மகிழ்ந்துள்ள நீ கொடிய கஞ்சை உண்ண வந்தது போல் ஈங்கு வந்துள்ளாயே!