பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4954 கம்பன் கலை நிலை கலையின் தருமமாப் மருவி அரிய பல உறுதிாலங்கள் தோன்ற வருவது அதன் நிலையை ஊன்றி உணரச் செய்கின்றது. “One murder made a villain, Millions a hero. Princes were privileged To kill, and numbers sanctified the crime.” (Porteus) 'ஒரு கொலை செய்தவன் கொடிய கொலைஞய்ைப் பழிக் கப் படுகிருன், கோடிக்கணக்கான கொலைகளைச் செய்தவன் பெரிய வீரன் என்று புகழ் பெறுகிருன் தீயவர்களைத் தாய்மை யாக்கும் பொருட்டுக் கொல்லுவது அர சர்க்குக் தனியுரிமை யான கடமையாய் நின்றது” என்னும் இது இங்கே அறிய வுரியது. உலகம் காக்கும் அரசனது கிலேயும் நீதியும் தலைமை யான கருமங்கள் கோப்ந்தன. அவை தெளிவாய்த் தெரிந்தன. "கொடியாரைக் கொலேயின் ஒஅறுத்தல் வேந்தின் தருமம்’ என வள்ளுவப்பெருமான் குறித்துள்ளதும் ஈண்டு உள்ளம் கூர்ந்து ஒர்ந்து வேந்து முறை தெளிந்து கொள்ளத் தக்கது. மதயானைபோல் வீரகம்பீரமாப் பாண்டும் திரிந்து நிருகரை கெட்டு கெட்டாக் கட்டழித்து நாசப்படுத்தி இராமன் உலாவி வந்தான். ஒரு களிறு என்றது எங்க வகையிலும் யாரும் கிகளில் லாக அற்புத கிலேயோடு அரிய கம்பீரமும் அறிய வந்தது. - சமர பூமியில் கின்று அமராடி வென்ற அதிசய ஆண்மை யைக் கண்டு அமரரும் துதிசெய்து கமரோடு தொழுது போற்றி யிருத்தலால் இராம பிரானது விழுமிய நிலைமைகளை வியந்து உவந்து கொள்ளுகிருேம். கரும நீதிகள் கழைத்து மண்னும் விண்ணும் புனித கிலேயில் உயர்ந்து வர உழைத்து வருகின்ருன் ஆதலால் புண்ணிய மூர்த்தி என யாரும் எண்ணித் துதித்து எத்தி கின்றனர். அறமும் திறமும் நிறமும் பிறவும் அவருடைய மொழிகளில் ஒளிவீசி உறுதியுண்மைகளை வெளிசெய்து வந்தன. அற முதல்வ! பூவை கிறவ! கிருதரை நீருக்கிப் போராடி வருகின்ற இராமனே நோக்கி மாதவரும் வானவரும் இவ்வாறு புகழ்ந்து துதித்துப் போற்றி யிருக்கின்றனர். கோடிக் கணக்கான கொலைகளைச் செய்து விர