பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,955 வெறியோடு திரிகின்றவனேக் கரும நாயகா! புண்ணிய முதல்வ! கருணுகரா என்று போற்றியிருப்பது எண்ணி யுனா வுரியது. அறத்தை நிலை நிறுத்த அயோத்தி மன்னன் மகனப் வந்த வன் ஆதலால் அந்தக் காரிய சாதனையின் சீரிய நிலைமையும் கலைமையும் சிந்தனை செய்து தெளிய வந்தது. இவ் வீரனது செயல் இயல்கள் யாவும் கருமங்களை விளைத்து வருகின்றன அங்க மருமங்களை அற முதல்வl என்ற கல்ை அறிகின்ருேம். மணிமுடி துறந்து இராமன் கானகம் வந்தபோதுதான் கருமம் முகம் மலர்ந்து கின்றது; அரியணையில் அமர்ந்திருந்து அயோத்தி வேங்கனப் இவன் அரசு புரிந்திருந்தால் அரக்கர் குலம் அழிந்திராது; வெளியேறி வந்ததே கருமம் களியேற நேர்ந்தது. புனித கருமம் இனிது மகிழ இந்த மனித தெய்வம் வினை புரிந்து வருகிறது; அங்கக் கருமத்தின் விளைவையும் கருமத் தின் நிலையையும் கருதியுணர உறுதிமொழிகள் ஈண்டு உருவாகி வங்கன. அறம் கழைத்து வரவே வீரன் உழைத்து வருகிருன் இராமன் இதுபொழுது மரகத வண்ணனுய் மருவி யிருந்தா லம் பழைய பரமநிலை நீலகிறம் ஆதலால் அக்கோலம் தெரியப் பூவை நிறவ! என்ருர் பூவை = ஒரு பூ. கருமை நிறமும் ஒளியும் அழகும் உடையது; காயாம்பூ என்று அது கூறப்படும். பூவை அஞ்சனி அல்லிபுன் காலி காசை வச்சி காயா வாகும். (பிங்கலங்தை) 4. காயாவுக்கு அமைந்துள்ள ஆறு பெயர்களுள் பூவை முதன்மையாய் கின்றது. மென்மையும் கண் மையும் மேன்மை யும் உணரப் பூவை நிறம் தேவதேவனுக்கு உரிமையாய் வந்தது. 'எரிமலர் சினே இய கண்னே! பூவை விரிமலர் புரையும் மேனியை மேனித் திருளுெமர்ந் தமர்ந்த மார்பினே! மார்பில் தெரிமணி பிறங்கும் பூரிைனே! மால் வரை எரிதிரிந் தன்ன பொன் புனே உடுக்கையை! (பரிபாடல் 1) திருமாலின் மேனி கண் மா ர்பு பூண் உடைகளைக் குறித்து வங் துள்ள இவை ஈண்டு உனா வுரியன. அந்த மாயவனே இங் கம் தாயவனப் இங்கே தோன்றியிருக்கலால் காயம் காயாம்பூ