பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,969 விர நிலைக்கு அஞ்சிக் கடலில் ஒளிந்துள்ளான் என்பது அதன் பொருள். இங்ங்னம் மாயனே மதியாமல் யாண்டும் மதத்து இறுமாந்து கின்றவன் இராமனே வியந்து மதிக்க நேர்ந்தான்.

  • 'மாயிரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன்

ஆயிரம் கோளும் அன்ன்ைவிர ல் ஒன்றின் ஆற்றல் ஆற்ரு” மாயனையும் இராமனையும் கிறைது.ாக்கிக் காட்டி யிருக்கும் இது ஈண்டு நினைந்து சிக்திக்கக்கக்கது. முதல் நாள் இராமனேடு போராடித் தோல்வி யடைந்து மீண்டு வந்து அரண்மனை புகுந்து வருந்தியிருக்க இராவணன் மாலியவானிடம் இவ்வாறு கூறி யிருக்கிருன். இராமன.து வில்லாடலையும் உக்கிர விர நிலையையும் நேரே நன்கு அறிந்தவன் ஆகலால் இங்ங்னம் உள்ளம் திறந்து உண்மையை ஒண்மையாப் உரைக்க நேர்க் தான். மாயன் ஆயிரம் தோளும் இராமன் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்ரு. என்றது எவ்வளவு ஏற்றம்! மாயனுடைய ஆயிரம் கோள் களுக்கு அஞ்சாகவன் இராமனுடைய இர ண்டு கோள்களுக்கு அஞ்சி யிருக்கிருன். பல்லாயிரம் சேனைகளும் பாழாகித் தானும் அல்லல் அடைந்து அலமக் து மறுக அம்புகள் கொடுத்தது வலது கை விரல் ஆகலால் அகன் விறலை வியந்து புகழ்ந்தான். இராமன் கையிலுள்ள ஒரு விரலுக்கு மாய இடைய ஆயிரம் கைகளும் ஈடாகா என்றது. அகளுல் ஈடழிந்து இழிந்துள்ளவனது பாடு கெரிய வங்கது. அனுபவ அறிவு அதிசயமாய்த் துதி செய்தது. அந்த விரல் செய்த வேலையால் கனது விறலும் வீரமும் குன்றி அரிய வர பலங்கள் யாவும் பொன்றி உயிர் கப்பி வங் துள்ளான்; அங்க வரவில் நன்றியறிவோடு ஒன்றிய நிலையை லகம் என்றும் தெளிவாக அறிய ஒளியாமல் உரைத்தான். இராமனுடைய விரல் அசைய அம்புகள் விசையாய் வெளி யேறி இராவணனைச் சித்திரவதை செய்துள்ளன; அந்த உண் மையை இங்கே உய்த்துனர்ந்து கொள் கிருேம். இராமன் என்று பேரை நேரே கருமல் அன்ன்ை என்று சுட்டிச் சொன் னது அரிய பல வுறுதி நிலைகளை உறுதியாக் கருதி யுனா வங்கது.

  • ந்ைதால் பக்கம் 3966, வரி 9 பார்க்க.

622