பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4970 கம்பன் கலை நிலை மனிதன் என முன்னம் எளிதாக எண்ணி இகழ்ந்திருக்கான்; பின்னர் அவனது அரிய திறலை அறிந்தான்; அறியவே அன்ன்ை எனப் பண்டறி சுட்டில் சொன்னன். விபீடணன் மாலியவான் முதலானேர் முன்னம் வியந்து புகழ்ந்து சொன்ன அம் மன்ன வன் என்பான் அன்னவன் என்ருன். தேவ தேவரையும் மதியா தவன் தனக்கு ஆவி நல்கி விடுக்க எதிரியை இவ்வாறு மதித்துக் துதித்திருக்கிருன். துதிமொழி விரப்பரிசாப் ஒளி விசியுள்ளது. மூல மூர்த்தி ஆற்ற முடியா:கதை இராமமூர்த்தி ஆற்றி வருகிறது; அந்த ஆற்றலை அரக்கர் முதல் யாவரும் பார்த்து அதிசயித்து வருகின்ருர். கண்ணுகல் மூர்த்தியும் கமலகாகலும் அவனுடைய பொருதிறல்களையும் பானங்களின் அதிசய நிலை களையும் வியந்துள்ளமையால் அமரின் அற்புகங்களை நுட்பமா அறிந்து கொள்கிருேம். வெற்றி விான் வேலை வியப்பாயது. கொற்ற வள்ளல். என இராமனே இங்கே இங்கனம் குறிக்கது வெற்றி நிலை யையும் விளைவையும் உய்த் துணர வக்கது. ஆயிர வெள்ளம் சேனைகள் அழிந்து ஒழிக்கன; அந்த அழிவினல் உலகத்துக்கு நல்ல ஆக்கங்கள் பொங்கி எங்கும் கலங்கள் பல விளைந்தன. பொல்லாக புலைகளைப் போக்கி நல்ல கிலைகளே ஆக்கி ஞா லம் மேலான மேன்மைகளே அடையக் கனது வெற்றிக் திறக் தால் இராமன் அருள் புரிந்துள்ளமையால் அந்த அரிய கொற் றமும் பெரிய வண்மையும் ஈண்டு உரிமையோடு கெரிய வந்தன. விர வில்லியாய் விளங்கி வந்தவன் வெற்றி வள்ளலாப்த் துலங்கி கின்ருன். உலகம் நலமுற உறுதிகலங்களை உகவியருளிஞன். படைகள் யாவும் மாண்டு மடிங் கயின் எஞ்சி நின்ற தலை வர்களும் தெய்வாஸ்திரங்களைத் தொடுத்து மூண்டு போராடி னர். நூறுகோடியர் என நீண்டு வந்த அவர் யாவரும் இவ் விரனது விரப் பகழிகளால் விரை க்து வெந்து நீருப் அவிந்தனர். பூமி தேவி பொலிவடைந்தது சிவ கோடிகளுக்கு யாண்டும் துய ங்களே செய்து வந்த பாவத்திரள்கள் ஒருங்கே பாழா பழிக்கன எ ன் று உள் ளம் உவந்து பூமிதேவி ஒளிமிகுந்து உயர்ந்து விளங்கிள்ை. மலைகடல்