பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 4,993 '" ஏறின ஆயினும் இலக்குவன் நேரே எ ப்த கனேகளால் மாறி ருேப் வேறு வேறு திசைகளில் அவை விழ்ந்து சிதைந்தன. இலங்கை வேங்கன் கடுத்துக் கொடுக்க கணகளையெல்லாம் இலக்குவன் கடுத்தத் தொலைக்கான். விருேடு சீறி வந்த தெப் வப்ப கழிகள் யாவும் யாதம் ഷ്ട്ര,ി,മ) முடியாமல் அழிக் து கொலைக்கன. குறைக் காற்றின் எதிர்ப்பட்ட பஞ்சுத் துப்கள் போலவும் செக்கைகள் போலவும் சிதைந்து ஒழியவே அவன் னெத் து கொதிக்கச் சிங்தை திகைக்கர்ன். எங்க வகையிலாவது எ கிரியை விரைந்து கொல்ல வேண்டும் என்று வெகுண்டு மூண்டான். நேர்மையோடு போராடினல் இலக்குவன யாதும் வெல்ல முடியாது என்று அவன் உள்ளம் கெளிந்துகொண்டான்; கொள்ளவே கள்ளம் புரிந்து கொல்லக் கடிது துணிந்தான் கரவு கருதியது. “பாசுபதம் முதலிய அதிசய அக்தி, ங்களை ஏவிஞலும் இலக்குவனே வெல்ல முடியாது; அவனிடமும் அரிய தெய்வீக அம்புகள் உள்ளன; மக்திர முறையோ டு அவற்றை அவன் ஏ.ை கேர்ந்தால் கொடிய காசங்கள் விளைந்த விடும். மாய வஞ்சனை பால் அன்றி நேரே போராடி யாராலும் அவனை வென்றவிட இயலாது; ஆதலால் மோசமான செயல்களினலே தான் நாசம் செய்ய வேண்டும்’ என்று நீசமாய் கிருதர் பதி முடிவு செப்து கொண்டான். கொடுமையா எண்ணிக் கடுமையா மூண்டான். கடவுள் மாப்படை தொடுக்கின் மற்றவைமுற்றும் கடக்க விடவும் மாற்றவும் வல்லனே யாரையும் வெல்லும் .தடவும் ஆற்றலைக் கூற்றையும் தமையனேப் போலச் கடவும் ஆற்றும் எவ்வுலகையும் எவனுக்கும் தோலான். மோகம் ஒன் அ உண்டு முதலவன் வகுத்தது முன் னுள் ஆக மற்ற அ கொற்றமும் சிவன்தனே அழிப்பது டிரக முற்றிய விஞ்சையை இவன் வயின் ஏவிக் காக முற்றுழல் களத்தினில் கிடத்துவன் கடிதின். (2) வஞ்சமாய்க் கேடு செப்ய இராவணன் நெஞ்சம் துணிந்து

ைஎண்ணி யிருக்கும் எண்ணங்களை இங்கே கண் எதிரே கண்டு

கரும விளைவுகளைக் கருதி யுளைகின்ருேம். கேரைச் செலுத்திப் 625 --