பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,994 கம்பன் கலை நிலை போரைக் கொடர்ந்து வான ங்களைக் கோர மாய் வகைத்து வந் தவன் இலக்குவன் நேரே எதிர்க்கவுடனே சிறிது கலக்கம் அடைக்கான்; கடுக்கப் போராடினன். அரிய அம்புகளைத் கொடுத்தப் பார்க்கான்; யாதும் பலியாமல் அயர்ந்து நின்ருன்; அக்க நிலையில் பாய வேலை செய்ய வேண்டும் என்று யே யோசனைகள் செய்து தீங்கு புரிய மூண்டு விரைந்தான். இளையபெருமாளுடைய அதிசய ஆற்றல்களை வியந்து இலங்கை வேங்கன் கருதி யுளைக் திருக்கும் நிலைகளை இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். போரில் இவனே யாரும் வெல்ல முடியாது. எல்லாரையும் இவனே யாண்டும் வெல்ல வல்லவன் என அவ்வல்லாளன் உள்ளம் துணிந்து உறுதி பூண்டுள்ளான். தமையனேப் போல எவ்வுலகையும் சுடும். இலக்குவனைக் குறிக்க இராவணன் இப்படி முடிவு செய்திருக்கிருன் . அண்ணனேடு எண்ணியது.அதிசயநிலை கருதி. இராமனேடு நேரே போராடி நெடிய கொடிய துயரங்களை அனுபவித்தவன் ஆகலால் அவனது அதிசய ஆற்றலையும் அம்புக நிலையையும் கருதி வியந்து அக்கப் பேராண்மை கம்பி யிடமும் பெருகியுள்ளது என மறுகி அயர்ந்தான். ஊழித் தி போல் எல்லாவற்றையும் பானங்களால் இராமன் எரித்து ஒழிக்க அந்த வேகத்தையும் வெப்பக்கையும் நினைந்து நெஞ்சம் கருகி யிருந் கான் ஆகலால் சுடவும் ஆற்றும் என்று சுட் டெரிக்கும் சூட் டைச் சட்ட நேர்க்கான். இராமபானத்தால் சுடப் பட்டு உயிர் கப்பிப் பிழைத் திருப்பவன் பேசுகின்ருன், ஆகவே அப் பேச் சில் யுேம் குடும் கோய்ந்து இடையே நன்கு தெரிய வந்தன. இந்தக் கம்பி அக்கக் கமையனுக்கு எந்த வகையிலும் குறைக்கவன் அல்லன்; Hľ ல்லாவகையிலும் நேர் ஒத்த வல்லவன் என அப் பொல்லாதவன் இக் கல்லவனை எண்ணி யிருப்பதை ஈண்டு நாம் எதிரே தெளிவாய்த் தெரிந்து கொள்ளுகிருேம். இராமனையும் இலக்குவனையும் உழுவலன்புடைய அருமை யான அண்ணன் கம்பிகள் என உலகம் உவந்து எண்ணி வரு கிறது. நேர் ஒத்த அதிசயமான போர் வீரர்கள் என்று இரா வணன் இங்கே உறுதியாய்க் கருதி யிருக்கிருன். முதல் நாள்