பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,995 முண்ட போரிலேயே இளையவனுடைய அதிசய வில்லாடலைக் ..ண்டு உளம் மிக வியந்து அவன் துதி செய்ய நேர்ந்தான். பகைமையால் உள்ளம் கொடுமையா ப் கின்ருலும் 56ರ) 5 கமையை ஒர்ந்து புகழ்ந்து கொள்வது இலங்கை வேங்கனிடம் விளங்கி யுள்ளது. உண்மையை ஒளியாமல் உவந்து பேசுவதால் அவனது உயர் பெருங் கன்மையை உணர்ந்து மகிழ்ந்து நாம் வியக் து கொள்கின்ருேப. அரிய வெற்றி கிலை அறிய வக்கது. எவனுக்கும் தோலான். எம்னையும் வெல்ல வல்லவன்; யாரும் அவளுேடு நேரே போராட முடியாது என்று இளவலைப் புகழ்ந்து வந்தவன் முடிவில் இவ்வாறு வியந்து நினைக் தள்ளான். சென்ற இடமெல் லாம் வெற்றியே அல்லது பாண்டும் கோல்வி கண்டறியாதவன் ண ன நீண்ட காலமாக நெடும் புகழ் பெற்று வந்தள்ள இரா வணன் ஈண்டு இலக்குவன இலக்கோடு குறித்திருப்பது சிறப் பான வெற்றியாய்த் திகழ்ந்து கின்றது. எவனுக்கும் கோலான் ண ன ஒர் அம்புகவெற்றி விருதை இலட்சுமணனுக்கு இராவணன் குட்டியிருக்கிருன். சிவபெருமானையும் கைலாச மலையோடு தாக்கிக் கலக்கினவன் இலக்குவன் கிரே இப்படிக் கலக்கம் அடைந்திருப்பது இவனது வீரக் கிறலே நேரே துலக்கி கின்றது. மோகனம் தொட்டது. இவ்வாறு எவ்வழியும் தோலாக இவனை மாய வஞ்சத்தால் கொலைக்க வேண்டும் என்று அவன் நெஞ்சம் தணிந்தான். மோகனத்திரம் என்னும் கீயமாயப் பகழியைக் கொடுக்க நேர் ங் கான். அதற்கு உரிய விஞ்சை மந்திரங்களை முறையே செபித்து இலக்குவன் மீது கடுத்தக் கொடுத் தான். அந்த மாயப் படை வில்லிலிருந்து விடுபடவே எங்கும் பயங்கர மான இருள்-மூடி மருளோடி கின்றது. யாண்டும் கரும் புகை மண்டி மதி மயக்க ா ப் நெடுங் திகில் விளைந்தது. விளையவே இலக்குவன் உளைந்து !" 'இது என்னே!” என்று கலக்கத்தோடு விட னனை நோக்கினன். 'இது கொடிய ஒரு மாய விஞ்சை, அரிய கவத்கால் பெற்றத; மோகனம் என நாமம் அமைந்தத, உக்கிர வேகமான நாச

  • இங் கால் பக்கம் 3964 வரி 9 பார்க்க.