பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,742 கம்பன் கலை நிலை காரணம் அதுவே, ஆதலால் அரசர் பெரும! அங்கத் தீய ஆசை யை விட்டு விடுங்கள், தங்கள் உள் ளத்திலிருந்து அ.தி ஒன்று ஒழியின் பின்பு இன்ப வெள்ளத்தை நாம் கண்டு மகிழ்வோம்; மண்டி கின்ற பகை பழி பாவம் யாவும் பறந்து போம்; சம் மைக் கொன்று கொலைக்க வென்றி விருேடு மூண்டு நிற்கின்ற பகைவரும் ஒல்லையில் மீண்டு போவர்; பண்டு போல் எல்லா மேன்மைகளும் நன்மைகளும் நாம் எ ப்தி வாழலாம்; தங்கள் பால் உள்ள உ ழுவலன் பால் என் உள்ளம் உருகி இந்த உ திரை கள் வந்துள்ளன; ! னத்துக்கு இசைக்கருளுங்கள் என்று இன்னவாறு இந்திர சித்து கங்கையிடம் அந்த ங்க வுரிமையோடு கூறி நின்ருன். HF யாண்டும் யாதும் பணியாக அதிசய விரன் ஈண்டு இவ் வாறு மனம் உடைந்த பேசியிருக்கிருன். உரைகள் அவனு டைய உள்ளத் துயரங்களை நிறை செய்து காட்டுகின்றன. பல வகையிலும் மூண்டு போராடி முடிவு கண்டமையால் முடிவில் இவ்வாறு கெடிது இரங்கி அவ்விரன் நேரே உரைக்க நேர்ந்தான். முன்னம் கின்ற நிலை. எதிரிகளை முன்னம் மிகவும் எளிதாக எ ள் வளி இகழ்ந்து உள்ளச் செருக்கோடு ஊக்கி கின்ருன்; தேவர் யாவரையும் வென்றவன் ஆகலால் பனிகரையும் வானரங்களையும் துச்சமா எண்ணி உச்ச நிலையில் ஓங்கி யிருந்தான். அப்பொழுது செய்த மந்திராலோசனையில் அந்த இராச சபையில் நின்று கங்கையை நோக்கி இம்மைக்கன் பேசியிருக்கும் பேச்சுக்கள் பெருமித நிலையில் பெருகின் ழுங்தன. அவை இங்கே நன்கு சிந்திக்கவுரியன. பகைவரை அடியோடு ஒரு நொடியில் வென்று வருகி றேன்; உடனே விடை யருளுங்கள் என்.று == இராவணனிடம் இந்திர சித்து அன்று கூறிய உரைகள் வீரச் செருக்கோடும் வெற்றித்திறலோடும் வி.ற கொண்டு சீறி வந்தன. சொல்லிடை கழிக்கிலே சுருங்கிய குரங்கு என் கல்லிடை கழித்த உருமிற் கடுமை காணும் + இங் நூல் பக்கம் 3416, வரி 31 பார்க்க,