பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5078 கம்பன் கலை நிலை வாழ்ந்து வந்தவன் ஆதலால் விரபராக்கிரமமாய் அவன் போர் மேல் பொங்கி எழவே எங்கும் திகில்கள் பெருகி எழுந்தன. ஊழித் தீயையும் பிரசண்ட மாருதத்தையும் கண்டு உலகங் கள் அஞ்சுதல் ேப ா ல் உயிரினங்கள் அன்று அஞ்சி யிருத்த லால் அவனுடைய அருந்திறல்களும் அழிவு கிலைகளும் தெரிய வந்தன. இமையவர் எவரும் அமைதியின்றி அலமந்து க ல ங் க இன்னவாறு அவன் மன்னிவரவே வானரத் தலைவர்களும் மறுக நேர்ந்தனர். சேனைகள் யாவும் திகிலடைந்து திகைத்து கின்றன. வீடணன் விரைந்தது. கெடிய கேரில் ஏறி நீ ண் ட படைகளோடு இராவணன் மூண்டு முனைந்து வருவகை அறிந்ததும் விபீடணன் விரைந்து வந்து இராமனை வணங்கி விளைவுகளை விசயமாய் விளக்கினன். எழுந்து வந்தனன் இராவணன் இராக்கதத் தானேக் கொழுந்து முற்றிய அற்றது கொற்றவ! குலுங்குற்று அழுந்து கின்றது கம்பலம் அமரரும் அஞ்சி விழுந்து சிந்தினர் என்றனன் வீடணன் விரைந்தான். இலங்கை வேந்தன் பொங்கிப் போராட வ ரு கி ம நிலைமையைக் கண்டு நெஞ்சம் கலங்கி விபீடணன் விரைவாய் நெருங்கி இராமனிடம் உ ைர செய்துள்ளமையை இகளுல் ஒர்ந்து கொள்கிருேம். அக்கப் படைகள் வரும் பொழுது இந்த இலங்கைத் தம்பி தனியே ஒரு மகிழ மரத்த நிழலில் மருவியிருக் தான். சேனைகளின் ஆரவாரம் செவியில் விழவே தி ைக க் து எழுத்து திசையை நோக்கினன்; கிருதர் குலம் கெடிது பொங்கி வருவதையும் விழுமிய கேரில் வேங்கன் திகழ்வதையும் வியந்து நோக்கினன். போர் மூண்டது என்று முடுகி வந்த கோதண்ட விரனிடம் கடிது மொழிக் து சடிதியில் விரைந்தான். கம்பலம் அழுந்துகின்றது எ ன் Д0 .45) வானரங்கள் அது பொழுது அடைந்த அலமரல்களைத் தெளிவா விளக்கி கின் றது. பலம்= சேனை. வலியுடையது என்னும் குறிப்பில் வந்தது. மன்னர் பெரும! இப்பொழுது இலங்கை வேந்தன் உக்கிச விரமாப் உருத்து வருகிருன்; முன்னம் வந்தது போல் அன்று; இன்று முடிவாக முடிவு காணவே மூண்டு வருகிருன்; ஆண்