பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5287 கொண்டு காரியத்தை உறுதியா நேரே முடித்திருக்கிருன், இவ்வாறு செய்து முடித்தவன் மீண்டும் நீராடி நியமங் களோடு வந்து இராமனை வணங்கி உ ழுவலன்புடன் தொழுத கின்றன். அவனை ஆர்வத்தோடு நோக்கி அருகிருத்தி உறுதிபல கூறி உள்ளம் கேற்றின்ை. அவனுடைய நெஞ்சின் தயரை அஞ்சனவண்ணன் நன்கு அ றி ங் த கொண்டமையால் நய மொழிகளே அதி விநயமா வெளியே விசியருளினன். சிங்தை வெந்துயர் திருதி தெள்ளியோய்! அண்ணனுக்கு உரிய அக்தியச் சடங்குகளைச் செய்துவிட் டுத் தன்பால் வந்து பணிக் துகின்ற அன்பன இராமன் இவ்வாறு ஆறுதல் கூறி ஆகளித்தருளியுள்ளான் சிந்தை வெந்துயர் என்ற கல்ை கம்பியின் உள்ளத்தில் ஓங்கியிருந்த தன்ப நிலையை நாம் கூர்ந்து ஒர்க் து கொள்ளுகிருேம்) எவரும் காங்க முடியாத பெரிய பேரிழவு ஆதலால் உரிய இளவல் உளம் மறுகி வந்தள் ளான். அக்க இயல்பை அறிந்து இந்த வீரன் உயர் உறுதிகளை இனிது கூறினன். 'விடணு பிறவிப் பாசம் தறவிகளையும் விடாது; குடலின் தொடர்பும், உடலின் தொடர்பும் உயிரின் தொடர்பாப் உள்ளத்தையும் உணர்வையும் கவர்ந்த உறுதி மீதுளர்ந்து தொடரும்; பிறக் கவர் எ வ ரு ம் இறக்து போவர்; பிறக்கலும் இறத்தலும் கினைத்தலும் மறத்தலும் போல் இயல் பாகவே கெடித தொடர்ந்துவரும்; தங்கையும் தாயும் கமைய அனும் தம்பியும் என வந்த பிறவிகள் அளவில; சிறந்த மதிமான் ஆன நீ உண்மையை உணர்ந்து உள்ளம் தெளிந்து ஆறுதலாப் அமைதியுற வேண்டும்” என இன்னவாறு இனிய அறிவு கலங் களை அருளி உறுதி கிலேகளை இப் புனிதன் நன்கு உணர்த்தினன். அந்தம் இல் இடர்ப் பாசம் அகற்றினன். சிறந்த நேசக் களையால் தன் பால் வந்துள்ள இலங்கைத் தம்பி பிறந்த பாசத் தொடர்பால் பரிந்து பதைத்து தி ற் ற லை இராமன் அறிக் து தேற்றியிருக்கிருன். அந்தம்= அளவு, முடிவு அளவிடமுடியாக இடர்களையுடையது ஆகலால் பாசம் இவ்வாறு பேசா வந்த இபசையாய் ஒட்டிப் பசந்து படர்ந்த உயிரை ப் பிணித்துள்ள் என்னும் குறிப்பு இப்பேரில் மருவியுள்ளது. |