பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5336 கம்பன் கலை கிை என்னும் குறிப்பினல் வந்தது. குறிப்பு விளி கூர்ந்து சிந்திக்க வுரியது குலத்தைக் குறித்து விலக்கி கலத்தை விளக்கினன் யாருக்கும் இடர் புளியலாகாது; சாது சனங்களை மிகவும் ஆதரவோடு போற்ற வேண்டும்; மாதர்பால் மரியாதையாப் கடந்து கொள்ள வேண்டும்; அவராலேதான் உலக வாழ்வு இனிது நடந்து வருகிறது; தேவதேவரான மூவரும் தேவியரை மேவியே சிறந்து திகழ்கின்ருர்; பார்வதி, இலட்சுமி, சரசுவதி என்னும் சக்திகளாலேயே சிவபெருமான் கிருமால் பிரமா னன் லும் மூவரும் அதிசய சக்தர்களாய் ஒளி மிகுந்து முறையே தொழில் புரிகின்றனர். எவ்வுலகங்களும் இன்பமாய் இயங்கி வருவது பெண்மை யாலேயே; அவ்வுண்மையை நீ உணர்ந்து கொள்ள வேண்டும். யாண்டும் எவர்க்கும் இதமே புரிவது எவ்வழியும் நல்லது; அவ்வழியில் பழகி உயர்க என இத் கரும மூர்த்தி உரிமையோடு கூறவே வீடணன் வெருவி மறுகினன்; கிலைமையை கினைக்த நேர்ந்ததற்கு இரங்கி நெஞ்சு நொந்தான். தேவி மேவியது. போர்க்களத்தின் அருகே ஒர் அழகிய சோலையில் இராமன் அமர்ந்திருந்தான்; வானர வீரர்கள் அயல் எங்கனும் பரந்து விரிக்கிருந்தனர். சானகி எறி வந்த விமானம் சமர பூமியை அணுகியது; அணுகவே அதிசயக் காட்சிகள் எதிரே தோன் வின. அரக்கர் குலத்துக்கு அழிவு கிலேயமாயிருக்க அந்த அமர்க் களத்தைக் கண்டதும் இக் குலமகள் உளம் மிக வியந்தாள். விர தேவதைக்கு விருந்து புரிந்து வில்லாடல் விளைத்துள்ள வெற் றிக் குரிசிலின் அதிசய நிலைகளைக் கருதிக் களித் து இரு கைகளை யும் குவித்துப் பொருமுகத்தை நோக்கித் தொழுது பெருமிதத் தோடு துதிசெய்து கொழுதாள். தனது கொழுநனுடைய அருங் திறலாண்மைகளே கினைந்து கினைந்து நெஞ்சம் களித்து கெடிது பூரித்தாள். வீரனைக் காண நேர்ந்தது பேரின்பமாய் நீண்டது. படுகளம் பார்த்தது. அருந்ததி அனேய கங்கை அமர்க்களம் அணுகி ஆடல் பருங்கொடு கழுகும் பேயும் பசிப்பிணி திரு மாறு விருங்கிடு வில்லின் செல்வன் விழாவணி விரும்பி நோக்கிக் கருத்தடம் கண்ணும் நெஞ்சும் களித்திட இனைய சொன்ள்ை: