பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53.72 கம்பன் க2- சில வியக் து மகிழ்க் த இன்றும் போற்றிப் புகழ்ந்து வருகின்றன. தன் கணவன் கொலையுண்டதை அறிந்ததும் கண்ணகி உள்ளம் கொதித்தாள். அந்தக் கொதிப்பு கொடுங் தீயாய் மூண்டு அழகிய மகரையை அவலமா எரித்தது. தீயின் கடவுள் அவளுடைய வாய்மொழிப்படியே வேலை செய்து கற்பின் மகி மையை ஞாலம் தெரிய நன்கு விளக்கி நின்றது. மதுரைத் தெய்வமும் அவள் எதிரே வந்து வீாமாபத்தினி பொறுத்தருள் என்று வியந்த புகழ்ந்து ஆறுதல் கூறி யருளியது. 'ஆரஞர் உற்ற வீரபத்தினி முன் கொங் தழல் வெம்மைக் கூர்எரி பொருஅள் வந்து தோன்றினள் மதுரா பதிஎன. (1) மாமகளும் காமகளும் மாமயிடற் செற்றுகந்த கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள்--காம முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள் LD gJT T பதி.என்னும் மா.ஆ). (2) தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுவாளே தெய்வம் தொழுந்தகைமை திண்ணமால்--தெய்வமாய் மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து.' (சிலப்பதிகாரம், 28) ஆண்ணகியைக் குறித்து இளங்கோவடிகள் இன்னவாறு கூறியிருக்கிருர். உமாதேவி இலட்சுமி சரசுவதி தேவிகளுடைய அம்புத ஆற்றல் இக்குல மகளிடம் மருவியிருந்தது என்பது கருதி யுனா வுரியது. அரிய கற்பு பெரிய அம்புதங்களுடையது. சந்திரமதி. குரியகுலத் தோன்றல் ஆகிய அரிச்சத்திரனுடைய அருமைத் திரு மனைவி. சிறக்க பதிவிர கை. உயர்ந்த குண நீர்மைகள் கிறைந்தவள். கோசிக முனிவர் செய்த சதியால் அரசை இழந்து தன் நாயகன் வனம் போனபோது இ க் த ய வ ள் உடன் தொடர்க்க போனள். இடையே கொடிய காட்டுத் தி நெடிது மூண்டு கின்றது. முனிவர் சோதனையால் நீண்டு கின்றமையால் அதில் வீழ்ந்து மாண்டு போக வேண்டும் என்று மன்னன் மூண்டான். அப் பதியைத் தடுத்து கிறுத்திவிட்டு இப் பதிவிர