பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 539.3 பிரமன் இராமனை நோக்கி முதலில் இன்னவாறு உணர்த்தி யிருக்கிருன். தனது அருமை மனைவியைச் சினக்க சீறிச் சாகா ானமான ஒரு மனிதனைப் போலவே சிங்கை கலக்கி கிங்தைகள் Ι. Ει) கூறினன் ஆதலால் இந்தவாறு தெளியச் செய்தான். பாவ ராலும் செய்ய முடியாத அரிய காரியத்தைச் செய்யவே இந்த மனித வடிவக்கை மருவி வந்துள்ளான்; அதனை மறந்த போது கான் மன வேதனைகள் மிகுக்க வருகின்றன; இந்த வரவிலேயே இராமனது சீவிய சரிகம் கடந்த வங் தளக; ஆயினும் இடை யிடையே தெய்வக்காட்சி நேரே சீரோடு தெரிய நேர்கின்ருன், ஐ அஞ்சாகிய தத்துவம் மேல் கின்ற கினக்கு. பஞ்ச பூதியங்களின் கிலைகளை விளக்கி இறைவனுடைய தலைமையை இது கலக்கி யுள்ளது. தத்துவம் என்னும் சொல் இயல்பு, உண்மை, கிலேமை, தன்மை முதலிய பொருள்களை உணர்த்தி வரும். ஆதிபரமன் நீர்மை கூர்மையா அறிய வந்தது. உலகம், உயிர், கடவுள் என மூன்று பொருள்கள் உள்ளன. நடுவில் உள்ள சீவன் முன்னும்பின்னும்முறையே கானுகிருன். அந்தக் காட்சியில் அரிய பல மாட்சிகள் கெரிய வருகின்றன. கிலம் நீர் தி காற்று ஆகாயம் என்னும் இந்த ஐக்த பொ ருள்களும் கலந்த கலவையே உலகம் என நிலவி நிற்கிறது. இக்கத் தலைமைப் பூகங்களின் சாரமா ப் மணம் சுவை ஒளி பரி சம் சத்தம் ஆகிய புலன்கள் முறையே தோன்றியுள்ளன. இவை இனிது இயங்குவதற்கு மெய் வாய் முதலிய பொறிகள் அமைந்தன. ஆன்ம இயக்கத்தின் கருவிகள் மேன்மையா மே வின. அந்த அமைதியின் தொகைகளை அயலே வகையாக்கானுக. கிலம் நீர் தி வளி வான் என் ஆணும் பூதங்கள் ஐந்து. சுவை ஒளி ஊ அறு ஒசை காற்றம் என்னும் புலன்கள் ஐந்து. மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் பொறிகள் ஐந்து. கை கால் வாக்கு குதம் குறி என்னும் கருவிகள் ஐந்து. மனம் புத்தி சித்தம் அகங்காசம் என்னும் கரணங்கள் நான்கு. இக்க இருபத்த நான்கும் சடதத்துவங்கள். இதில் சீவன் குடி புகுகின்ருன். புகவே தத்துவம் இருபத்தைக்க ஆயது. இந்தச் சீவனுள் ஈசன் புகுந்து யாவும் இயக்கி யருளுகின்ருன். 675