பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5441 கருதியிருக்கார் ஆதலால் விமானத்தைக் கண்டதும் ஆனந்தம் மீதுளர்ந்து எதிர் கொண்டு நடந்து கைகளை உயர்த்திச் சைகை புரிந்து கின்ருர். தவசியின் செய்கை அதிசயமாப் கின்றது. இக்க அருந்தவாது கிலையைக் கண்டதும் அந்தப் பெருக்ககை விமானத்தைக் கீழே இறக்கும்படி பணித்தான். புனித முனிவ ாக அரிய மகிமைகளை உரிய மனைவியிடம் பிரியமா உரைத்தான். மின்னே நோக்கி அவ் விரன் ஈது இயம்பிடும் வேலை தன்னே நேரிலா முனிவரன் உணர்ந்துதன் அகத்தின் என்னே யாளுடை சாயகன் எய்தினன் என்னுத் அதுன்னு மாதவர் சூழ்தர எதிர்கொள்வான் தொடர்ந்தான். எதிர் கொண்டது. ஆத பத்திரம் குண்டிகை ஒருகையில் அனைத்துப் போதம் முற்றிய தண்டு ஒரு கையினில் பொலிய மாதவப்பயன் உருவுகொண்டு எதிர்வரு மாபோல் நீதி வித்தகன் கடந்தமை நோக்கினன் நெடியோன். (2) புட்பகம் இறங்கியது. எட்பகத் தினே அளவையும் கருணையோடு இசைக்த நட்பகத்திலா அரக்கரை நருக்கிமா மேரு விட்பகத்துறை கோளரி எனப்பொலி வீரன் புட்பகத்தினே வதிகென கினேந்தனன் புவியில். a (5) போதனைத் தொழுதது. உன்னு மாத்திரத்து உலகினே எடுத்தும்பர் ஒங்கும் பொன்னின் நாடுவங் கிழிந்தெனப் புட்பகம் தாழ என்னே யாளுடை நாயகன் வல்லேயின் எதிர்போய்ப் பன்னு மாமறைத் தபோதனன் தாள்மிசைப் பணிந்தான். (4) ஆசிகள் புகன்றது அடியின் வீழ்தலும் எடுத்துகல் ஆசியோடு அனைத்து முடியை மோயினன் கின்று.ழி முளரியங் கண்ணன் சடில நீள்துகள் ஒழிதரத் தனது கண் அருவி நெடிய காதலம் கலசம தாட்டினன் கெடியோன். (5) உள்ளம் களித்தது. கருகும் வார்குழற் சனகியோடு இளவல் கை தொழுதே அருகு சார்தர அருந்தவன் ஆசிகள் வழங்கி 681