பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5165 திரிசூலம் மூ ண் டு வ க் க உக்கிரவேகத்தைப் பார்த்ததும் கோதண்ட வீரனைக் கொன்றே விடும் என்று குலை நடுங்கி ஆவி அலமந்து அமரர் யாவரும் உயிர்ப்படங்கி ஒடுங்கினர் ஆதலால் அது அழிக் த வீழ்க்கதை அறிக்கதும் வியந்து மகிழ்ந்து விம் மிதம் அடைந்தார் மகிழ்ச்சிநிலை பெரியகிளர்ச்சிகளை விளேத்தது. சோகமும் பின்பு ஆர்க்க உவகையோடு சேர்ந்தெழுந்த வேகமும் கேரே தெரிய வந்தன. விண்ணவர் காட்சி வியன விளங்கியது. கெய்வ சக்திவ க்க திவ்விய ஆயுகத்தால் கனக்கு வெற்றி கிடைத்து விடும் என்று முற்றும் கம்பி இலங்கை வேந்தன் உக் கிர வீரமாய் ஏ விய குலம் இற்று விழவே உள்ளம் கலங்கி உறுதி குலைந்து பொறுதி இழந்து அவன் உளைய நேர்ந்தான். இராவணன் வியந்து கின்றது. அவனுடைய வியப்பும் கவிப்பும் அல்லலும் எல்லை மீறி எழுந்தன. கன் உள்ளத் தருக் கெல்லாம் ஒருங்கே ஒழிந்து எதி ரியை அதிசய நிலையில் துதிசெய்து கொண்டு மதி மறந்து கின் முன்: 'ஆ' இவன் மணிகளு? அவ்வாறு எளிதா எண்ணுவது முடு மடமையாம்; தேவனும் அல்லன்; தேவ தேவரான மூவ ரும் அல்லன், ஏதோ ஒரு ஆகி மூலகாரணமான பூ ர ன ப் பொருளா இருக்க வேண்டும்!” என்று இன்னவாறு மறுக்கம் மீதார்க்க பெருக்கமாஎண்ணி மறுகி மயங்கிஅவன் உயங்கினன். போராட நேர்ந்தவன் அதனை மறந்து தேர் மேல் நின்று கொண்டு கோகண்ட விரனேக் கூர்ந்த நோக்இ "இவன் வேத முடிவும் காணுக மேலான மெய்ப் பொருள்” என்று அதிசய மடைந்து வியக் து புகழ்ந்தது விதியின் விளைவாப் விரிந்து கின்றது கின்று கினைந்தது. வென்ருன் என்றே உள்ளம் வியந்தான் விடுகுலம் 어 பொன்ருன் என்னின் போகல தென்னும் பொருள் கொண்டான் ஒன்ரும் உங்கா ரத்திடையுக் கோடுதல் காணு கின்ருன் அங்காள் வீடணனர் சொல் கினைவுற்ருன். [1 நினைவின் நிலை, சிவனே அல்லன் கான்முகன் அல்லன்: திருமாலாம்