பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5 171 போர் முகத்தில் உக்கிர வீரமாய்ப் பொருது வந்த குரபன் மன் இறுதியில் முருகப் பெருமான நேரே வியந்து நோக்கி இவ் வாறு உள்ளம் உருகி உரையாடியிருக்கிருன். தன் தம்பி சிங்க முகன் அப்பொழுது சொன்ன புத் தி மதிகளைக் கேளாமல் போனேனே என்று இந்த அவுணவேங்கன் இப்பொழுது இரங்கி யிருப்பது வீடணன் கூறிய உறுதி கலங்களை உணராது இகழ்ந்து விட்ட இராவணன் இறுதியில் அவனைக் கருதி மறுகியுள்ளமைக் குக் காட்டாய் நின்றது. இருவர் கிலைமையும் ஒருமையாயுளது மால் அயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும் மூலகாரணமாய் கின்ற மூர்த்தி இம் மூர்த்தி == என முருக மூர்த்தியை அவன் நேரே கருதி வியந்து உருகித் துதித்து உரிமைமீதுளர்ந்து உண்மைதெளிந்துபோற்றியிருக்கிருன். இவன் சிவன் மால் நான்முகன் அல்லன்; வேதமுதல் கார ணன் என்று இராமனை வியந்து இராவணன் புகழ்ந்திருக்கிருன். செவ்வேளைத் தொழுது வாழ வேண்டும் என்று என்னு டைய உள்ளம் துடிக்கிறது; ஆனல் மானம் தடுக்கிறதே என அவன் கடை யுற்று கின்று மேலும் போருக்கே துணிந்தான். == * எதிரி யாரானலும் சரி; நான். என் பேராண்மை பேரேன் என்று இவன் விருேடு மூண்டு மீண்டும் போரடே நேர்ந்தான். குரபன்மனையும், இராவணனையும் ஈண்டு நேரே கண்டு நிலைமை தலைமைகளை உணர்ந்து கொள்ளுகிருேம். அருந்திறலாண்மைகள் அதிசயமேன்மைகளில் விளைந்து யாரும் துதிசெய்யவருகின்றன சிறந்த வீரர்களிடம் மானவுணர்ச்சி மிகுந்திருத்தலால் அவர் சமாதானத்துக்கு இசையாமல் சாகவே நேர்கின்ருர். உடல் அழிக் து போகுமே என்ற அச்சம் யாதும் இல்லாமல் யாண்டும், உச்ச நிலையில் அவருடைய உள்ளத்தின் தீரம் ஒங்கி கிற்கிறது. Heroism is the brilliant triumph of the soul over the flesh. (Amiel) தேகபயம் நீங்கி உயர்ந்த உயிரின் வெற்றியாய் ஒங்கியுள் ளது வீரம் என வந்தது என்னும் இது இங்கே அறிய வுரியது. வீரம் இல்லையானுல் மனிதன் சாரம் இல்லாதவளுப் இழிந்து படுகிருன். இந்த வீரமே அரசர்க்கு யாண்டும் நீண்ட மேன்