பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5 173 காகங்களின் வேகங்களை நோக்கி யாவரும் அஞ்சி நடுங்கினர். கடித்தே திரும் கண்ணகன் ஞாலம் கடலோடும் குடித்தே தீரும் என்றுல கெல்லாம் குலேகின்ற முடித்தான் அன்ருே வெங்கண் அரக்கன் முழுமுற்றும் பொடித்தான் ஆகும் இப்பொழுது என்னப் புகைகின்ற. இராவணன் விடுத்த நாகாத்திரம் இன்னவாறு யாண்டும் திகிலடைய மூண்டு வருவதைக் கண்டதும் இராமன் கருடாக் திரத்தைக் கொடுத்தான். கோதண்டத்திலிருந்து அது எழுங்க வுடனே அந்த சாகப் பகழி வேகமாய் மாய்ந்து விழுந்தது. ஒளி கண்ட இருள் போல் தன் கணை அழிவடையவே இலங்கை வேங் தன் அரிய பல தெய்வாத்திரங்களை உரிய மந்திர முறைகளோடு ஒயாது தொடுத்தான். அவை யாவும் பாழாப் ஒழிய இவ்விரன் எதிர் எ ப்து முதிர் வேகமா முனைந்து பொருதான். கிருதர்பதியும் அடுதிறலுடன் எவ்வழியும் கடுவேகமா அமராடல் புரிந்தான். இருவரும் சரங்களை வாரி வீசிச் சாரி திரிந்து நெடு நேரம் கடுவேகமாய்ப் போராடி வந்தார். வெற்றியும் தோல்வியும் யாரி டமும் காண முடியவில்லை. வீர வேலைகள் தீரமா நடந்து வக் தன. நேரம் ஆக ஆக இலங்கை வேங்கன் கை தளர்ந்த பட நேர்ந்தது. பொங்கி வந்த தீரம் மங்கியது மாய்வின் குறியாயது. தளர்வும் வள்ர்வும் அருந்திறலாண்மையோடு பொருத வ ங் த அரக்கர் பதி இறுதியில் தளர்ச்சி அடைந்தான். அரிய வரபலங்களால் பெற் றிருக்க தெய்வாத்திரங்கள் எல்லாம் அவமே அழித்து போகவே அவன் உள்ளம் உளைந்து உறுதி குலைந்தான். அவல நிலையில் அவன் தளர்ந்து வருந்தோறும் இராமனிடம் அதிசய வலி அதிக மாய் வளர்ந்து வந்தது. வரினும் விரைந்து அவனைக் கொன்று விழ்த்தாமல் வீர ஆடல்களே வினேகமாஆடிவந்தான். வில்லாடலை இவ்விர வள்ளல் உல்லாசமா ஆடி வருங்கால் அப் பொல்லாத வன் பொங்கி விரைந்து எல்லாரும் மயங்கி மறுகும்படி வல்லாண்மையோடு கொடிய ஒர் மாயப் போர் புரிந்தான். தலையைத் துணித்தது. தியமாயப் போரை அவ்வாறு அவன் புரியவே இவ்வீரன் குறிக்கோளோடு ஒரு அம்பு தொடுத்தான்; சிலையிலிருந்து விடு