பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5174 கம்பன் கலை நிலை பட்டகணை அவனுடைய கலைகளுள் ஒன்றைத் துணித்து வீழ்த் தியது. அக்க முடித்தலை மேலே துள்ளி எழவே எல்லாரும் வியந்து துள்ளினர். அதிசய நிலை துதிசெய்ய நேர்ந்தது. தலை தடிந்தது. வேதியர் வேதத்து மெய்யன் வெய்யவர்க்கு ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினன் சாதியின் கிமிர்ந்ததோர் தலையைத் தள்ளினுன் பாதியின் மதிமுகப் பகழி ஒன்றில்ை. I கடலில் வீழ்ந்தது மேருவின் கொடுமுடி விசு கால் எறி போரிடை ஒடிந்துபோய்ப் புணரி புக்கென ஆரியன் சாம்பட அரக்கன் வன்தலை நீரிடை விழுந்தது நெருப்பொ டன்றுபோய். (2 அமரர் உவந்தது. குதித்தனர் பாரிடைக் குன்று கூட்டற மிதித்தனர் வடகமும் அாசும் விசினர் அதித்தனர் பாடினர் ஆடித் துள்ளினர் மதித்தனர் இராமனே வானுளோர் எலாம். (5 இழந்ததலே எழுந்தது. இறந்தது.ஒர் உயிர்உடன் தருமத்து ஈட்டினல் பிறந்துள தாமெனப் பெயர்த்தும் ஒர்தலை மறந்திலது எழுந்தது மடித்த வாயது சிறந்தது தவமலால் செயலுண் டாகுமோ? (4 இராமனை வைதது. கொய்த து கொய் திலது என்னும் கொள்கையின் எய்தவந்து அக்கணத்து எழுந்தது ஒர்சிரம் செய்தவெஞ் சினத்துடன் சிறக்கும் செல்வனே வைதது தெழித்தது மழையின் ஆர்ப்பது. (5 இங்கே நிகழ்த்துள்ள அதிசய நிலைகளை வியந்து க | ண் கிருேம். இராவணனுடைய ஒரு கலையைக் கொண்டு போப் இராம பாணம் கடலில் வீசியுள்ளது. மேருமலையின் கொடு முடி ஒன்றைப் பண்டு வாயு பகவான் பறித்து எறிந்தது போல்