பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5181 காட்டி கிற்கிறது. காவியக் கவிகளுடைய மொழிகள் கேசத் தின் சீவிய ஒளிகளாச் சிறந்து சீரோடு விளங்குகின்றன இராவணன் மூண்டது. அறுபட்ட சிரம் தனது அரிய தவவலியால் முளைத்து வரவே இராவணன் உள்ளம் களித்து விரைந்தான். கன்னை எவ்வகை யிலும் இனிமேல் இராமன் வெல்ல முடியாது; அவனே ஒல்லையில் கொன்று தொலைக்க வேண்டும் என்று வென்றி விருேடு அவன் வெகுண்டு மூண்டான். தீக்கடவுள் அருளால் கனக்குக் கிடைத் துள்ள பானங்களைப் பகுத்த எடுத்தான். மந்திர முறையுடன் கொடுத்து விடுத்தான்; அந்த அக்கினி யாத்திரங்கள் அதிவேக மாப்ப் பாய்ந்து இராமன் கோள்களை ஊடுருவி ஓடின. உதிரங் கள் ஒழுகின. கேரில் தீர மாப் நின்றவன் நேரில் கண்டதை கினைந்துமறுகினன். போரில்முனைந்துபுரிவதைவிரைந்து கருதினன். இராமன் கருதி நின்றது. துணிபட்டுத் தள்ளி ஒடிய கலையையும் , மீண்டும் ஒரு சிரம் அதில் முளைத் து நின்ற நிலையையும் வியந்து நோக்கி இராமன் அயர்ந்து கின்ற போதுதான் இராவணன் எ ப் க. பானங்கள் இவ்விர வில்லிமேல் கோரமாப் ப்ாய்ந்து போயின. அழகிய பசிய கோள்களிலிருந்து சிவந்த குருதி ஒழுகி ஓடுவகை ஒரு சிறி தும் கருகாமல் எதிரியை வெல்லும் வகையையே உறுதியாக் கருதி நின்ருன். கருத்தும் குறிப்பும் கடுத்து விரைக்கன. அற்ற கலை அருமல் எழுங் கதைக் கொற்ற வீரன் குறிக் கொண்டு ஒர்க்கான்: 'கொலையுண்ட கலை நிலை குலையாமல் மீண் டும் நீண்டது என்ருல் இவனைக் கொல்வது எப்படி? வெல்லுவது o வவாறு?’ என்று இவ்வாறு சிறிது போது கருதி கின்றவன் பின்பு உறுதி பூண்டான். எ ப்கின்ற கைகளைக் கொப்த வீழ்த்தி விட வேண்டும் என்று குறிக் கொண்டு துணிக்கான்; குறிப் போடு அம்பு கொடுத்தான். வில்லைப்பிடித்திருந்த அக்கை ஒல்லை யில் துணிபட்டுத் தேர்த்தட்டில் விழுந்தது. வில்லோடு விழுந்த иш I, вто "L/ விரைந்து எடுத் து அவ்விரன் இராமன் மேல் விடு எறிக் தான். தேர் முன் இருந்த சாரதி மார்பில் இடி விழுந்ததுபோல் அது கடிது பாய்ந்தது; பாயவே மாகலி வாய்வழியே குருதியைக்