பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 கம்பன் கலை நிலை

கிற்கும் பெண்ணினத்திற்கும் பிழையாகாதா? பின் விளைவதைச் சிறிதேனும் சிந்தித்துணரின் இத்தவாறு ஈனமான இடரில் ே இழிந்துபடாய் என்பான் இனமுறையை எடுத்துக்காட்டினன்.

இன்முறை எனவும் பாடம். அங்ானம் கொள்ளின் இல் வாழ்க்கைக்குரிய நல்லியல்பை கீநோக்கவில்லையே என்றுகொள்க.

எவம் பார்த்தல், இனமுறை நோக்கல், அறம் எண்ணல் முதலிய உயரியல்புகளை உணாதொழியினும் நெடுநாள் உடனி ருக்க கணவன் உயிர் பதைத்துழல்கின்றானே என்று பரிந்து ஐயோ! என நீ உள்ளம் இாங்கி உருகவில்லையே என்பான், | ஆ | என்பாயோ அல்லை ” என்றான்.

அவளுடைய சொல் கொடிய பாணம்போல் உயிரைத்துடிக்கச் செய்துள்ளமையால் கா அம்பாலே என் ஆருயிர் உண்டாய் ! என்று கைந்து மொழித்தான். உண்டாய் என இறக்க காலத்

கால் கூறியது தப்பாது இறந்துபடுதலை வலியுறுத்தி வந்தது.

பழியஞ்சாமல் என்னே நீ கொல்லுகின்றாய்! இனி உலகம் பாவம் பாாமல் உன்னேப் பழித்துக்கொல்லும் ; உயிர்பதைக்கப்

போகின்றாய் என்பான் படுகின்றாய் ! என்றான்.

‘காணம் மடம் அச்சம் முதலிய நல்ல பெண்மைக் குணங்க ளில்லாத பொல்லா விண மகளைக் கட்டிக்கொண்டதல்ை நான் இவ்வாறு ஈனமடைய நேர்ந்தேன் ; இப்படி இழி சாவு நேரு மென்று கனவிலும் எண்ணவில்லையே! மண்ணும் விண்னும் அடங்கவென்ற மகாவீசனுகிய நான் ஒரு பெண்ணுல் இறந்தேன் என்னும் பிழை மிகப் பெற்றேனே. இப்பழி என்று தொலையும்? ஐயகோ ! என வெய்துயிர்த்து கொந்து மீண்டும் கைவிதிர்த்துக் கைகா! என்று கண்கலங்கலாஞன். சொல்லமுடியாகபடி அல் லல் பல மிகுந்து அலமந்துழந்தான் ஆருயிர் அலமா அன்று இவன் அடைந்த துயாகிலைகள் அளவிடலரியன.

இேடியும் என்றது மனமுடைந்து மறுகும் என்றவாறு. முன் னம் மால்வரை என்ற தம் கேற்ப இங்கும் பொன்மலை என்னக் குவி தோளான் என்றார். கிலைதிரியாத மன்னன் இன்னவாறு கிலைகுலைந்து தெரிந்து துடித்தான் என்பதாம்.)

i.