பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 59.5

உயிர் ஊசலாட இங்ானம் உளைந்து கிடந்த அாசனைகோக்ெ அவள் சிறிதும் இாங்காமல் மேலும் சினந்துபேசிளுள் : இராமன் வனம்போக வாந்தங்தேன் ‘ என்று வாய் கிறந்து சொல்லுங்கள்! இல்லையானல் இப்பொழுகே என் உயிரை மாய்க் தக்கொள்வேன்; பெண் பழியோடு நீங்கள் பெருகி வாழுங்கள். இப்படிப் பகடித் கனங்கள் பேசிப் பாசாங்கு செய்வது வெறுக்கக் கக்ககாம். ஒரு புறவுக்காக க் கன் உடலை அளித்துகொடுக்க பெருங்கொடை வள்ளல் மரபில் பிறந்திருங்தும் கொடுக்கதை மறுத்து ை ப்டது குடிப் பழியாகும் ; விரித்துப் பேசுவானேன் ; உண்டுமா ? இல்லையா ? இாண்டில் ஒன்றைச் சொல்லிவிடுங்கள் ; வேருென் மறும் இனிப் பேசக்கூடாது ‘ என்று கொடுமையுடன் கூறிகின்றாள்.

தசரதன் வரம் தந்து மயங்கியது.

அவ்வார்க்கையை அாசன் கேட்டான் ; முடிவு நேர்ந்த தென்று முடிவுசெய்துகொண்டு அவளைச் சீறிப் பார்த்தான் ; ஆ ! டாக!ே என்று அலறிஞன் ; உடனே, ஈங்கேன் ஈங்கேன் என் சேய் வனமாள, தான் மாய்க்கேன் மாய்ந்தேன் ’’ என்று சொல்வி மயங்ெ விழுந்து மூச்சடங்கினன். அவள் யாதும் கலங்காமல் கருதியது கைவங் ககென்று உறுதியோடு அகன்று

போய் அமளிமிசை அமைதியுடன் படுத்துக்கொண்டாள்.

இங்க முடிவு இரவு இடை யாமம் கழிந்து எழு நாழிகை பளவில் முடிந்தது. தனது அருமை மகனுக்கு முடி சூட கினேங் ததும், மந்தி சாலோசனை செய்ததும், ஆயக்கங்கள் புரிந்ததும், அங்கப்பு:ாம் வந்ததும் அவலத்துயர்கள் அடைந்ததும், அக்கமுற நேர்ந்ததும் அாசனுடைய சரிதையில் பெரிதும் சிங்கனைக்குரியன.

இந்தச் சோக நாடகத்தின் முகல்பாகம் இக்க நிலையில் முடிந்துள் Tெது .

இனி அடுத்து நடந்த கதைகிகழ்ச்சிகளைக் தொடர்ந்து காணு முன் இடையே சில இயற்கைக் காட்சிகள் எதிர்ப் படுகின்றன.

அதி பனி காபமான துயரக் காட்சிகளே நீண்ட நோம் கண்டு வங்க கண்களுக்கு நடுவே ஆறுகலாக வேறு சில இனிய உ வகைக் காட்சிகளைச் சிறிது காட்டியருளும் அரிய நாடக முறையைக் கம்பர். இங்கே நன்கு கையாண்டிருக்கின்றார், . பெரிய கலா