பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 கம்பன் கலை நிலை

வினே காகிய இவர் உலகநிலைகளை உயிர்களின் கண்ணெதிர் பல வகை நயம்பெற அலகிலின்பமா ஆட்டி யருள்கின்றார், உயர்ந்த ஆடலாசிரியரும் சிறங்க பாடலாசிரியரும் அருங் கவங் கிடந்தும் அடையமுடியாக அம்புக மேகை இவரிடம் அடைக்கலம் புகுத் திருக்கிறது. இவரது உணர்வொளி வநவமாய் எழில் விகிச் சுவை பயங்து வருகின்றது.”

எஞ்சிகின்ற இாவின் கழிவை இனிமை கனியச் செய்திருக் கிறார். அக்க வைகறை வருணனைகளை இங்கே நாம் காண வரு ன்ெருேம்.

இரவு கழிந்த இயல்பு

‘சேணு லாவிய காளெ லாமுயிர் ஒன்று போல்வன செய்து பின் ஏணு லாவிய தோளி னிைடர் எய்த ஒன்றும் இரங்கிலா வாணி லாங்கை மாத ராள்செயல் கண்டு மைந்தர்முன் கிற்கவும் காணி ெைளன. ஏகினுள்களிர் கங்கு லாகிய நங்கையே.

(கைகேசி சூழ்வினைப் படலம், 46)

நெடுநாளாகக் கசாகைேடு ஒருயிர்போல் உடன் மருவி யிருக்க கைகேசி இன்று அவன் அழிவுறும்படி பழிதுயர் செய்து ஒரு சிறிதும் இயங்காமல் உறுதிகொண்டு கிற்கும் அவளது வன் கண்மையைக் கண்டு பெண்ணினக்கிற்கெல்லாம் இது ஒரு பெரு வசையாம் என உள்ளுற வருந்தி ஆடவர் எதியே கிற்க நாணி இர வாகிய பெண் ஒதுங்கி மறைந்தாள் என்பதாம்.

=

காமபோகம் கனியச் செய்யும் காலமாகலால் இாவை மங் கையாக உருவகம் செய்தார். ஒருத்தி செய்த பிழை அக்குலக் திலுள்ள நல்லாரெல்லார்க்கும் காணுக்கரும் ஆகலால் கங்கு லாகிய நங்கை நாணினுள் ‘ என்க. நானுகல்=கலைகவிழ்ந்து ஒதுங்கல்- கங்குல் கழிக்கமையை இங்கனம் இங்கிகமாகக்கூறி ர்ை. கங்கு=எல்லை, வரம்பு. இருளின் எல்லையைக் குறித்து கிற்றலால் இரவு கங்குல் என வந்தது.

எங்காளும் போலவே இயல்பாகக் கழிக்க இசவை அன்று

கிகழ்ந்த கதை கிகழ்ச்சியோடிணேத்துச் சுவைப்படுத்தி இவ்வாறு செவ்விதாக விளக்கியிருக்கிரு.ர்.