பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 597

பெண்ணினமெல்லாம் பெரு நாணமடைந்து கலை கவிழும்

படி பெரும்பழி செய்துள்ள கொடும்பாவி எனக் கைகேசியை

  • * To o +. “Th -

வாயடக்கமாகக் கவி இதில் வைதிருக்கிறார். மேலும் வருவன

காண்க.

கோழி கூவியது. எண்ட ருங்கடை சென்ற யாமம் இயம்பு கின்றன. ஏழையால் வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மிய வாறெலாம் கண்டு நெஞ்சு கலங்கி யஞ்சிறை யான காமர் துணைக்கரம் கொண்டு தம்வயி றெற்றி எற்றி விளிப்ப போன்றன. கோழியே.

விடியற் காலம் கோழிகள் கூவுகலைக்குறித்து வருணித்தபடி யிது. ஒரு இரவு நான்கு சாமங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. %ான்கர்வதான கடைசிச் சாமத்தில் சேவல்கள் எகமாகக் கூவும், ஆதலால் எண் கரும் யாமம் கடைசென்ற இயம்புகின்றன.’ என்றார்)

சேவல்கள் கூவும்பொழுது சிறகுக்ளைத் தமது இரண்டு விலாப் புறங்களிலும் அடித்துக்கொண்டு கூவும் ; அங்கனம் கூவியது, கைகேசி கசாதனுக்குச் செய்துள்ள கொடுமையைக் கண்டு சகிக்க மாட்டாமல் கைகளை வயிற்றில் அடித்துக்கொண்டு, “ஐயையோ ! இந்தப் பழிகாரி செய்த அநியாயத்தைப் பார்க் தீர்களா! அக்தோ!

r - I so H

வந்து பாருங்கள் பாருங்கள் !!’ என்று உலகத்தாரை நோக்கிப்

I ரிதாபமாய் ஒலமிட்டது.ே ாலிருந்ததென் தாம்.

UIQ, ருந்துயரம் நேர்ந்தபொழுது வயிற்றிலும் மார்பிலும் காங்களால் அறைந்துகொண்டு மக்கள் அலறுவது வழக்கமாக லால் அந்த அபாய இயல்பைக் கோழிமேல் எற்றி இங்ஙனம் கூறினர் என்க. காமர்=அழகு. துணை=இரண்டு.

விடியும் சமயத்தில் நாள் தோறும் இயல்பாகக் கூவுகின்ற கோழியை இங்கவாறு கதை நிகழ்ச்சியோடு இணைத்து அற்புக மாகக் கற்பனை செய்கிருக்கிரு.ர். இப்படிக் குறிப்பகை அலங் கார நூலார் தற்குறிப்பேற்றம் என்.

‘ தையல் துயர்க்குக் கரியாது தஞ்சிறகாம்

கையால் வயிறலைத்துக் காரிருள்வாய்-வெய்யோனே வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல் கூவினவே கோழிக் குலம்.-- (ஈளவெண்பா)