பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 கம்பன் கலை நிலை

எனப் புகழேங்கிப் புலவர் கூறியுள்ளதும் ஈண்டெண்ணக்

சீக்கது. முன் குறிக்கதை அடியொற்றி இது வந்திருக்கலறிக. -உலகக் காட்சிகளைக் கவிகள் இவ்வாறு உணர்வுக் காட்சியில்

இளிபெறச் செய்து உலகம் உவப்ப வெளியிடுகின்றார்.

நெஞ்சு கலங்கி, காம் கொண்டு, வயிறு எற்றி, என்றதில் உறுப்புத் தொடர்பும் உள்ளத்துயரும் உருவக்காட்சியும் உயிரி விக்கமும் ஒருங்கே வெளிப்பட்டுள்ளன. -->

கோழி கூவிப் பொழுது புலருங்கால் காக்கை குருவிகள் முகலிய பறவைகள் கா கூ என்று சவிக்கெழும் ஆதலால் அதனை அடுத்து உாைக்கின்றார். அயலே வருவதை ஆய்ந்து காண்க.

பறவைகள் ஒலித்தல்.

தோய்கயத்து மரத்து மென்சிறை துள்ளி மீதெழு புள்ளெலாம் தேய்கை யொத்த மருங்குல் மாதர் சிலம்பினின்று சிலம்புவ கேகயத்தர சன்பயந்த விடத்தை யின்னதோர் கேடுகும் மாகயத்தியை யுட்கொதித்து மனத்து வைவன போன்றவே.

கிலைகளிலும் மாங்களிலும் இாவு ஒடுங்கியிருந்த பறவை யினங்கள் அதிகாலையில் ஒலிக்கெழுந்தன ; பலவகையான அவ் வொவிகள் அன்று கொலை சூழ்ந்துள்ள கைகேசியைக் கொதித்து வைவனபோல் கலித்து கின்றன என்பதாம்.

கோய் கயம் என்றது மக்கள் கோய்க் து நீராடுகின்ற வாவி களை கோய்தல்=படி கல், குளிக்கல். கயம்=ஆழமான நீருடை ‘யது. கசம்எனவும் வரும். ட்பொய்கை தடாகம் எரிகளிலுள்ள அன்னம் குருகு காரை முதலியன கன்னிர்ப் பறவைகள் ஆகலின்

அவை முன்னுற வந்தன.

அயோக்கி நகரைச் சூழ்ந்து இனிய குறு நீர் நிலைகளும் குளிர் பூம்ெ ாழில்களும் இளமென் காவுகளும் ழில்சாத்துள்ள மையால் புள்ளினங்களெல்லாம் அங்கே தள்ளி எழுத்தன என்க. புள்=பறவை. காலையில் எழும் சிலமுடைமையால் ஞாலமறிய வந்தது.

மருங்குல் மாகர் என்றது இடை சுருங்கிய உயர்குலமக ளிாை. அவர் காலில் அணிந்திருந்த சிலம்புகள்போலப் பறவை கள் சிலம்பின என்ற கனுல் ஊரின் சீர்மையும் நீர்மையும் ஒருங்கே

. ."