பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

5. தசரதன் தன்மை 599

rw |lயலா கும். டசிலம்புகல் F- ஒலிக் கல். தங்கள் இனத்துக்..)

ஸ்லாம் வெம்பழியை விளக்கலால் மாகர் காலிலுள்ள அணிக அவளேக்கடுத்து வெறுத்து வாய்விட்டு வைதன என்பதாம்.

இனிய பாற்கடலில் கொடிய விடம் பிறந்ததுபோல் நல்ல ப சகுலத்தில் பொல்லாத கைகேசி பிறந்துள்ளாள் என்பதை யிடம் என்னும் சொல்லால் உணர்ந்துகொள்ளலாம்.” பயங்கவ வம் யங்துபோய்க் கண்ணுக்கு எட்டாக தாக்கே கைவிட்டுள் ான் என்க. விட்ட இடத்தை விடம் பாங்து சுட்டெரிக்கின்றது.

இன்னதோர் கேடு என்றது மன்னன் உயிர்துடித்து மாண்டு 1ாகும்படி மயங்கிக் கிடக் கலை. ஒரு வகையிலும் கிருக்கா பல் பெருங் தீமை மண்டிக் கொடுங்கேடு குழ்க் திருக்கும் கொடிய

கொலைகாரி என் பார் மாகயத்தியை என்றார். கயக்கி என்றது ம்ேமைக்குணமுள்ளவள் என்றவாறு. கயமை என்னும் பண் பாய்ப் பிறந்த பெண்பாற்பெயர். ஆண்பா லாயின் கயவன்

மனவரும். எவரும் அருவருக் கொதுக்கும் இழிகுண முடை யாயையே கயவர் என்பர்; எனவே கயக்கி என்ற கலை அவளது காப்பு கிலேயும் அவளே உலகம் வெறுக்கிருக்கும் வகையும்

னயலாகும். யாவரும் வெறுக்கும் பாவகாரி எ ன்பதாம்:

மனத்து வைவன என்றது, வெளிப்படையாக வை கால்! காக்கும் உயிர்க்கேடு செய்வாள் என உள்ளம்அஞ்சி உள்ளேயே ாவது கொண்டன என்றவாறு. மெள்ளென மிழற்றிய புள்

பரினங்களின் மெல்விய ஒலிகளை இங்ஙனம் சொல்லியருளினர்.

பறவைகளைப் பார்த்தோம் ; இனி விலங்குகளைப்பார்ப்போம்.

யானைகள் எழுந்த விதம்.

“சமம் என்பன பற்றி யன்பு திருந்த வின்றுயில் செய்தபின் வாம மே கலே மங்கையோடு வனத்துள் யாரும் மறக்கிலா ாம நம்பி நடக்குமென்று நடுங்கு கின்ற மனத்தவாய் பாமும் இம்மண் இறத்து மென்பன போலெழுந்தன யாஅனயே.

டயானகள் துயில் விட்டு எழுந்த இயல்பினே வருணித்த படி ,அதிகாலையில் மதயானைகள் அன்று விரைந்தெழுங்கநிலை