பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600 கம்பன் கலை நிலை

இராமன் வனம் போவான், நாமும் உடன்போகவேண்டும்; இனி இங்கே இருக்கக்கூடாது ‘ என்று உருக்கத்தோடு உறுதி கொண்டெழுக்கமைபோல் இருந்த கென்பதாம்.

சேமம் = யானே கங்கும் இடம்.

கம்பீாக்கிலும் நடையழகிலும் இராமனுக்கு யானேகள் ஒப்பாகலால், கம்பி கடக்கும் ‘ என அக்கடையை உரிமையோடு சுட்டி உயர் கேண்மை கொண்டு தொடா கின்றன என்க

கம்பிக்கு கேர்த்துள்ள இடையூற்றை எண்ணுக் கோம் தம்பிகள் துடித்தன என்பார், கடுங்குகின்ற மனக்கவாய் ‘ என்றார். கமது மனநிலைமையைக் கவி அமைய உணர்த்தினர்,

ங்கனம் மனம்கொக்க யானைகள் முன்பு வைத புள்ளினங் ஆங்க த முனபு களேப் போன்று கைகேசியை என் இங்கே எள்ளி வையவில்லை ? எனின், இவை இராமனைப் போல் பெருங் கன்மை யுடையனவாக

o

லால் புறக் தாற்றாது பொறுத்து கின்றன என்க.

மண்ணுலகில் சில நிகழ்ச்சிகளைக் காட்டினர்; மேல், விண்

அனுலகிலும் காட்டுகின்றார். அடியில் வருவது காண்க.

கட்சத்திரங்கள் மறைந்த நிலை.

சிரித்த பங்கயம் ஒத்த செங்கண் இராமனைத்திரு மாலேயக் கரிக்க சம்பொரு கைத்தலத்துயர் காப்பு நானணி தற்குமுன் வரித்த தண்கதிர் முத்ததாகியிம் மண்ணனேத்து கி.முற். மேல் விரித்த பக்தர் பிரித்ததாமென மீனொளித்தன வானமே.

அலர்க்க செக்தாமயை மலர்போன்ற சிவக்க கண்களையுடைய இனாமனது மகுடாபிடேக வைபவத்திற்காகப் போட்டிருக்க அழகிய பங்கலைப் பிரித்துவிட்டதுபோல் கட்சத்திரங்கள் ஒளி

மழுங்கி மறைந்த போயின என்பதாம்.)

அவனி முழுதும் ஆளும் சக்கரவர்க்கிக் கிருமகனுடைய பெருவிழாவாகலின் ஆகாயம் எங்கும் விரிக்க பக்காய் விளங்கி கின்றது. அதனிடையே கோன்றிய உடுக்கணங்கள் முத்துச் சாங்கள் போல் அடுக்கடுக்காயமைந்து மிளிர் தன. அங்கனம் எழிலொழுக ஒளிசெய்து கின்ற அவை உதயகாலத்தில் P களுக்குத்தெளிவாகப் புலனுகாமல் கேய்த்துமறை தன; இயற்கை