பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 601

H யான அவ்வான நிலையைக் கவி இவ்வாறு கற்பனை செய்து காட்சி

யளிக்கிருக்கிரு.ர். மீன்=விண்மீன், நட்சத்திாம்.

மலர்ந்த தாமரையைச் சிரித்த பங்கயம் எனக்குறித்திருக்

கும் அழகு பார்க்க. என்றும் மலர்ந்த முகத்துடன் எவரை

யும் குளிர நோக்கும் அழகிய இனிய கருணைக் கண்ணன் ஆக

லால் புதுமை மொழியால் இங்கனம் வருணித்துரைத்தார்.

r

சிரித்த கண்ணனுக்கு நேர்ந்துள்ள இடையூறு எல்லாரை யும் அழுங்கண்ணாாக்க அமைந்து கின்ற தென்பது குறிப்பு.

தீபங்கள் மழுங்கின. வையம் ஏழுமோ ரேழும் ஆருயி ரோடு கூடவழங்குமம் மெய்யன் வீரருள் வீரன் மாமகன் மேல்விளேங்ததோர் காதலால்

கைய கையால் ஐம்புலன்கன் அவிந்த டங்கி நடுங்குவான் தெய்வ மேனி படைத்த சேயொளி போன்மழுங்கின தீபமே.

காணங்கள் யாவும் கலங்கி மரணவேதனையாய் மயங்கிக் கிடக்கின்ற தசரதனுடைய திருமேனிபோல் தீபங்கள் ஒளி மழுங்கி கின்றன என்பதாம்.

உயிர் கிலை குலைந்து இதுபொழுது உள்ளொடுங்கியிருக்க லான் உடல் எழில் சிதைந்து ஒளி குன்றியுள்ளதென்க.

(இவனது மேனி எப்பொழுதும் மினு மினுப் புடையதா யிருக்கமையான் அது தீபத்திற்கு ஒப்புவமையாய் கின்றது. அங்கில இப்பொழுது மங்கியுள்ளது; ஆகவே அனைத்துபோகும் விளக்கோடு இணைந்து பேச நேர்ந்தது. போன ஒளி இனி மீளாதென்பது குறிப்பு விடிவு கண்ட விளக்குப்போல் அம்

o -

மேனி இன்று முடிவு கண்ட தென்க.)

தெய்வமேனி என்றது தேவதேவனை இராமணப்பெற்றுக் கட்டி யணைத்துக் கண் குளிா நோக்கி வையமெல்லாம் வணங்கத் திவ்விய போகங்களை நுகர்ந்து திசைகள் தோறும் இசைகள்

வ நெடுங்காலம் சிறந்துகின்ற அங்கில தெரியவந்தது.

சேய்ஒளி-செவ்விய ஒளி. எனவே சிவந்த மேனியன் என்பது புலனும். நெடுந்தாரம் தேசுமிகப் பெற்றிருந்ததும் தெரியகின்றது. உணர்வெர்ளி குணநலம் உடலெழில் அனைத்தும்

F# (