பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 கம்பன் கலை நிலை

செம்மையில் செழித்துத் தாயகிலையில் சுடர்விட்டுள்ளமையால்

T

சேயொளியாய தெ ன்க.)

டசக்கியத்தின் பொருட்டு ஈாேழுலகையும் கன் ஆருயிரையும் ஒருங்கே வழங்கும் உறுதியுடையான் என்பதை முதலடியில் குறிக்கிருக்கிரு.ர். கான் முன்னம் பாமுகமாயுாைக்க வாய் மைக்காக இன்று அரசையும் உயிரையும் கொடுத்திருக்கும் உண் மையை எடுத்துக்காட்டிய படியிது.’

வீாருள் வீரன் என்றது விண்ணுலகிலும் மண்ணுலகிலும் விளங்கியுள்ள வீரர்களெல்லாரும் வியந்துபோற்றும் மகாவிான் என்றவாறு. சக்தியவிாதனும் உத்தமவிரனுமாய் ஒளி சிறங் துள்ள இவன் புக்கிான்மேல் வைக்க காதலால் இத்திறம் சாத லடையலாளுன் என நோகலுடன் இாங்கி ஆதாம் கூர்ந்து அரசு கிலையை உய்த்துணர வைக்கிருக்கிரு.ர்.

விளக்கொளியை வேங்கன் உடலொளியோடு ஒப்பவைத்து அவ்விரண்டும் கேய்ந்து மாய்ந்து போகும் திறனைக்கூர்ந்துணரும் படி விளக்கியிருக்கும் அழகை ஆய்ந்து பார்க்க.

குமுதங்கள் குவிந்தன.

சாயடங்க கலங்கலங்து தயங்கு தன்குல நன்மையும் போயடங்க நெடுங்கொடும்பழி கொண்டரும்புகழ் சிந்துமத் தியடங்கிய சிந்தை யாள்செயல் கண்டு சிரிய கங்கைமார் வாயடங்கின வென்ன வந்து குவித்த வண்குமுதங்களே.

கைகேசி செய்திருக்கும் கொடும் பழியைக் கண்டு பெண் களுடைய வாய்கள் அடங்கி புள்ளனபோல் குமுத மலர்கள் குவித்துகின்றன என்பதாம். குமுகம்=செவ்வல்லிமலர். இது நீர்ப்பூ. பெண்கள் கண்களுக்குக் குவளைமலரை ஒப்புச்சொல்லு கல்போல் அவர் வாய்க்கு இக்க அல்லிமலரை உவமை கூறுவது கவி மரபாகும். இம்மலர் இரவில் மலர்ந்திருக்கும். பகலில் இகழ்கள் முகிழ்ந்த முடி கிற்கும். அக்க இயல்பின்படி உகய காலம் வாவும் காமாகவே அவை குவித்து நின்றன. அங்கிலை மையைக் கவி இங்கனம் வருணித்திருக்கிரு.ர்.)

கைப்பிடிக்க கணவன் சாகும்படி இலுள் இப்படிக கொடும்ை செய்திருத்தலால் பெண்ணுய்ப் பிறதுேள்ள நமக்கு