பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604 கம்பன் கலை நிலை

கசாகன் சூரிய குலத் தோன்றல் ஆதலால் தன் சேய் ஆகிய அவனுக்கு ஆபத்தைச் செய்தவள்மேல் கோபத்தைச் செய்து அன்று வெய்யவன் கொதித்து வந்தான் என்பதாம்.

இரவு நிகழ்க்க நிகழ்ச்சிக் கிசைய இாவியின் எழுச்சியை உரிமை செய் தாைக்கிருக்கும் அருமை உணர்ந்து மகிழத்தக்கது.

புண்ணிய முற்றிய மேகையைக் கொல்ல வந்துள்ளாள் ஆத லால் பாபமுற்றிய பேதை எனக் கைகேசி இங்கே ஏச கின்றாள். குணக்குன்றில் கின்றவன் கோபமுற்றான் என்ற தொனிக்குறிப் பினல் குணக்கேடுடைய அவளது பிணக்கின் கொடுமை வெளிப் பட்டு கின்றது.

இதுவரை அருணுேதயகால வருணனைகளை நாம் கண்டு வங்தோம். இத்தகைய பகுதிகளிலேகான் கவிகளுடைய கம் பனைக் கிறங்கள் கதிர்விட்டு கிற்கின்றன. அவற்றுள் ஒளிர்கின்ற உணர்வு கலங்களால் அவர்களுடைய உயர்நிலைகள் அளக்கப்படு கின்றன. கதையை கடக்கிவருங்கால் இடை இடையே இவ்வகை யான இயற்கைக் காட்சிகளை நம்கவி இன்புறக் காட்டுகின்றனர். அக்காட்சியில் இவரது அற்பு:கமான அறிவுக்காட்சி அதிசயமாக வும் ஆனங்கமாகவும் தோன்றி விளங்குகின்றது.

இருள் எகுதல், கோழி கூவுதல், பறவைகள் ஒலித்தல், யானை கள் எழுதல், உடுக்கள் ஒளிதல், தீபங்கள் மழுங்கல், குமுகங்கள் குவிதல், சூரியன் உதிக்கல் என்னும் இக்க உதயகால நிகழ்ச்சி களைக் கதை நிகழ்ச்சியோடு கவினுறப் பிணைத்து உணர்ச்சிகதும்ப உவகை பொங்க நம் கவிநாயகர் இங்கே உல்லாசமாய்ப் பாடி யிருக்கிரு.ர். சொற்பொருள் தயங்களும் உட்குறிப்புக்களும் விற்பன மிகுந்து அற்புத நிலையில் விளங்கிருக்கின்றன. கலையுணர் வாளர் எவரும் வியந்து கயத்து விழைந்து நழைந்து உவந்து அகர்த்த உளங்களிக்கும்படி சுவைகள் எங்கனும் சாக்கிருக்க லால் இப். குதிசுவைக் களஞ்சியம் எனச் சொலித்து நிற்கின்றது. தன் மூத்த பிள்ளையின் முடிசூட்டுவிழாவை இளைய மனைவி யிடம் சொல்லி உளமிகமகிழலாம் என்று இடையாமத்தில் பள்ளி யறைக்கு வக்க சக்காவர்க்கி அக்கேவி வாய்ச்சொல்லால் ஆவி பகைத்து அலமந்து கிடக்கான். அவன் அங்கன்ம் கிடக்கக் கடை யாமம் இங்கனம் கழிக்கது. காலை புகுந்தது.

==