பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 605

காலையில் நிகழ்ந்தது.

சூரியன் உதயமானவுடனே நாடும் நகரமும் போவலோடு பெருகி எழுந்தன. இராமனுடைய மகுடகாான வைபவங்களைக் வண்டு மகிழலாம் என்னும் காகல் எங்கும் மண்டி எழுந்தது. கண்பெற்ற பயன் இன்றே பெற்றாேம் என உள்ளம் களித்து பா சர் முதல் அனைவரும் பாசி நெருங்கினர். மகளிரும் மைந்தரும் கொகை தொகையாகத் திாண்டு வந்தனர். அலங்காங்களும் அ. வாரங்களும் யாண்டும் பேருவகையுடன் பெருகி கிமிர்ந்தன. அபிடேகத்திற்கு வேண்டிய மங்கலப் பொருள்கள் யாவும் அணி பாளியாக மணிமண்டபத்தில் கிறைந்திருந்தன. அருமறைகள் மறைபோய அந்தணர் குழாங்களுடன் வசிட்ட முனிவர் வந்தார். பாளிகையுள் புகுந்தார். * மன்னர் பிரான் என் இன்னமும் வாவில்லை ?’ என்று மறுகி எண்ணி, அருகே கின்ற சுமந்திானே ாேக்கினர். நாழிகை ஆகின்றகே ! அாசைக் காணுேமே ! அழைத்து வருக ‘ என்றார். கைகேசி மனையை நோக்கி மந்திரி விாைந்து சென்றான். ஆசார வாசலை படைக்கான்; தாதியர்க அளிடம் மொழிந்தான்; அவர் புகுந்து புகலக் கைகேசி விரைந்து கேர் வந்து இராமனை இங்கே அழைத்து வருக ‘ என்றாள். AAலமை தெரியாமையால் அரச கட்டளை போலும் என்று உள பழ்ெந்துமீண்டான்.அங்கப்புரத்தை யடைந்து இராமனை வணங்கி iறகை யுாைத்தான். அங்கே குது கலத்தோடு குழுமியிருந்த கூட்டத்தை யெல்லாம் விட்டு அக்கோமகன் விாைங்கெழுந்து ( சர்itகேறிக் கைகேசி அரண்மனைக்கு வந்தான். எழுபடிக்கட்டு களையும் கடந்து உள்ளே புகுந்தான்; கங்தையைக் காணுேமே வன். அங்கும் இங்கும் கயங்கி நோக்கினன். நோக்கவே உள்ளே யிருந்த கைகேசி எதிாேவங்காள். வாவே அவளடியில் விழுந்து வணிங்கெழுங்து வாய்புகைத்து இவன் வணங்கி கின்றன்.) -Gj தவம் அன்பு கனியப் பணிவுடன் கின்ற இக் குலமகனைக் கண்டும் அவள் ஒரு சிறிதும் இாங்காமல், ‘இராமா ! பாகன் அரசை ஆள அம், நீ கவவேடம் புனைந்து பதின்ைகு வருடம் வனவாசம் செய்யவும் உன் கங்கை உக்காவு செய்திருக்கிறார்; நேரே சொல் ல. வி. கன்னிடம் கூறி விடுக்கார் ’’ என்று அப் படு லிே யாதும் கூசாமல் * கூறி கின்றாள்."; கேட்ட குலமகன் வாட்டம்

பாதுமின்றி).’ அம்மா! அய்யா கட்டளை என்று சொல்வானேன்;