பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606 கம்பன் கலை நிலை

தாங்களே சொன்னலும் நான் கட்டிவிடுவேன ? காய்வார்க்கை

கேளான் என்று என்மேல் இவ்வளவு சந்தேகம் கொள்ளலாமா ?

தாங்கள் காலால் இட்ட பணியை நான் தலையால் செய்வேன் ;

தங்கள் மனம்போல் வனம்

கொண்டேன். ‘

போகின்றேன் ; விடைபெற்றுக் என்று இரண்டு காங்களையும் சிாமீது கூப்பித் கொழுதுவிட்டு மீ ண் டு வங் கா ன் . கலைவாசலையடைந்ததும் சுமந்திரன் நிகழ்ந்ததையறிந்து கெஞ்சம் துடிக்கான். இவன் நகைமுகக் கணுய்த் தன் காயாகிய கோசலையாண்மனையையடைக் தான். முடிபுனே கோலத்துடன் தனது அருமைத் கிருமகன் தன் பால் வருவான் என்று அன்பால் உருகி ஆவலோடு இருந்த அக்காய் இச்சேயைக் கண்டதும் ! ஐயா !

எங்கிக் கேட்டாள். இவன் உற்றதை யுாைத்தான். அவள்

என்னே T ”

உள்ளம் பகைத்து உருண்டு புரண்டாள். தெளிந்தெழுந்தாள். பிராண நாயகனிடம் பிள்ளையைக் காட்டுக்கு அனுப்பா கருளும்படி கேட்கவேண்டும் என்று வேட்கை மூண்டு விரைந்து வந்தாள். கைகேசி அரண்மனைக்குள் புகுக் காள். அயர்ந்து கிடக்கும் அரசைக் கண்டாள். அலறி விழுந்தாள். ‘ஆ தெய்வமே !” என்று அழுது கவிக்காள். அக்கப்பு க்கில் கிகழ்ந்த இந்த அழுகையொலி வெளியே பாவியது. அாச குழாங்கள் திகைக் தன. முடிபுனே மண்டபத்தில் கடிகையை எதிர் நோக்கியிருக்க வசிட்டர் விாைக்கெழுந்து வந்தார். அாசனுடைய அவல கிலையை நோக்கிக் கவலைமீதுார்ந்து கைகேசியைப் பார்த்து, ‘ என்னே நிகழ்ந்தது. ? ? என்றார். அவள் உண்மையைச் சொன்னுள். முனிவர் உள்ளே முனிந்தார். கம் கைகளால் கசாகன மெள்ளக் தடவிக் கண்ணிர் தெளித்துத் தெளியச் செய்தார் ; அதன் பின்பு கைகேசியை அன்டோடு பார்த்து, அம்மா! அாசுபடுங் துயர் கண்டு அருள் செய்யவேண்டும் ; உங்கள் மனம் போன படியே பேசலாகாது ; இராமனை வனம் போ என்று நீங்கள் வாய் திறந்து சொன்னது, வையமெல்லாம் உயிர் போக என

ஊன்றி வைதபடியாம் ‘ என்று முனிவர் இவ்வாறு சொல்லவே,

-: F / - i. -- -- கசாதன ஐயோ என்று அலறி விழுக்கான். இராமனைக் காட்டுக்குப் .ே ாகும்படி உக்காவிட்டி ருப்பதை முனிவர் வாய்

மொழியால் இப்பொழுது கான் அறிக் கான் ஆதலால்/வெப்பமும் வெகுளியும் மண்டி ஆவேசத்துடன் எழுங்து கைகேசியைக்