பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

608 கம்பன் கலை நிலை

இந்த கிலேயிலும் அவளது வாயழகிவிடுபட்டுக் கனிவாய் என்றான். கனி=கொவ்வைப்பழம். இனிமை கனியச் சுவைத்த சுவை இன்னமும் நெஞ்சை விட்டகலாமையால் இன்னவாறு மன் னன் வாய்மொழி வஞ்சமின்றி வெளிவர நேர்ந்தது.

கனிவாய்க் கனிவாய் என்ற கிலுள்ள சொல்லின் கனிவை உள்ளம் கனிய ஊன்றிக் காண்க.

டமணம் புரிந்த நாள் முதலாக இணேபிரியாது இது காறும் நகர்த்து வந்துள்ளமையால் ‘கெடு நாள் உண்டேன் ‘ என்றான். அன்று இரவு மட்டும் கனிவாய்காடி அங்கு வாாதிருந்தால் இங்க இழவு வங்கிாாகே ! !

i.வாலெயிறு ஊறிய சீாைப் பாலொடு தேன் கலந்த காக மால்

--

கொண்டு நான் மயங்கி புண்டேன் அதற்குப் பதிலாக என் ஆருயிரை அடியோடு நீ உண்டு தொலைக்கின்றாயே! என்பான், என் உயிரை முதலோடு உண்டாய் ! ஃன்றான் இறக்க காலத்தால் குறித்தது இறந்துபடுதலை உறுதியாக கினைத்து. முகல் என்றது இராமனையும் குறிக்கும்.) குலமுதலாகவும் முழு முகலாகவும் அவனே இவன் கருதியுள்ளமையும் அறிக.(அமிர்தம் என்று உண்டேன் அது இன்று கஞ்சாய் என்னேக்கொன்று காசப்படுத்துகின்றகே என்பான் விடம் ‘ என்றான்.--

பாவி உன்னை கான் கேவியாகக் கொண்டேன்; நீ என் ஆவி போக்கும் எமஞய் கின்றா ய் கொண்ட என் மே லன்றி உன்மேல் யாதும் குறைகூற வழியில்லை என்று இறுதியில் நெஞ்சம் குமிறி

உாைகதான.

கவியானச் சடங்கில் அக்கினி சாட்சியாக மனேவியைக் கைப் பிடிக்கல் வழக்கம் ஆதி லால் அந்தப் பழைய நிலைமையை கினேவு கூர்ந்துழைந்து எரிமுன் கொண்டேன் என்றா ன்.

வேறு ஓர் கூற்றம் என்றது என்றும் கிலேயான கூற்றுவன் ஒருவன் இருக்கக் கொலைகாரியான உன்னை நானே வலியத்தேடிக் கொண்டேனே! என்றவாறு கொடிய எமனே கைகேசி என்னும் பேரோடு பெண்ணுருவம் கொண்டு என் கண்ணுருவை யிழக் து

நான் கடிது முடியும்படி இங்கே 5 H5 ந்துள்ளான் என்பதாம்.