பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 609

விழிக்குங்கண் வேறு இல்லா என்றது விழித்து எதிர் _ ,ம் மனித சஞ்சாரம் பாதும் இல்லாக என்றவாற. கண்ட பெல்லாம் குன்றும் மாமும் கொடியும் செடியும் புதர்களும் ப.கிருக்குமேயன்றி மனித வாழ்க்கை மருவியிாது.ஆகலால் ** - ன் கிலைமையை இங்ஙனம் காட்டியருளினர்.

விழிக்க நோக்கிய திசையெல்லாம் வெப்பமே மிகுந்துள்ள _wய கானகத்துக்கு இனிய அரசிளங்குமான எப்படி மனம் _ இப்பாககி அனுப்பினுளோ! என்று பரிதபித்த படியிது.

காட்டின் கொடுமையும் வன்மையும் தெரிய வெங்கான் பன்) பிள்ளையின் இனிமையும் இளமையும் அருமையும் ...’. “ மையும் go - ? என் கான்முளை என்றான். கால்முளை=மகன், * ***). 3) முறையில் முளைத்து வருவது என்பதாம். முளை அன்பு வாசகமாய் இளமை சுட்டி கின்றது. “என் குலக் பங்கெல்லாம் மூலமுளையாயுள்ளதைச் சமூலமாகக் கிள்ளித் . எ/மிகின்றாளே என்று இங்ஙனம் துடி த்திருக்கின்றான்.

சுழிக்கும் வினே என்றது. கந்திய மாகத் கன்னிடம் வசம் பங்கியிருக்கும் வஞ்சகச் செயலை. அவளது சூழ்ச்சி, மன்னன் பியைப் பிளந்து சிக்தி வகை செய்துள்ளமையால் ‘சூழ்வாய்!

_ லா னப் போழ்வாய் ! 1 என்றான்.

துள்ளத் துடிக்கப் பிள்ளையைத் திருகியெறிந்து, புருடனைக் கொல்லும் பொல்லாப் பதகி என்பான் : மாணுப் பாவி ’’ பன் (ரன். மாண்பு ஏதுமில்லாத கொடிய தியள் என்பதாம்

உள்ளம் கவித்து உணர்வு கிலைகுலைந்து பல பல புலம்பி பமும் வாயும் சலித்து முடிவில் முடிவாக வெறுத்துப் படு பாவி ! ன் காலியை அறுத்து உன் மகன் கையில் காப்பு நாணுகக் கட்டிக்கொள் என்று கனன்று திட்டிக் கடிந்து துடித்தான்.

i. ‘ இனி பல என்? உன் கழுக்கின் நாண் உன் மகற்குக் காப்பு நாண் ’’ என்றதில் அரசனது உள்ளக் கொதிப்பையும் டியிர்ச் சலிப்பையும் ஊன்றிப் பார்க்க.

“கைகேசி உன் மகனுகிய பாகனுக்குப் பட்டம் கட்டுதற்கு கல்லாள் பார்த்து சுபமுகூர்க்கத்தில் மங்கலக் குறியாகக் கையில் _ாப்புக் கட்டவேண்டுமே, அதற்கு வேறு மஞ்சட் கயிறு கேட.

77