பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 () கம்பன் கலை நிலை.

- + * + * *E, - - வேண்டா ; உன் கழுக்கிலுள்ள காலியை அறுத்தே கட்டி . கொள்ளலாம்” என்று இங்ஙனம் கடுத்து முடிக்கான். கனக்கு

முடிவு விாைந்துள்ளகென்பதை இவ்வாறு முடித்துக் காட்டியிருக் கிருன்:

என் மகன் வனம் போனமையால் நான் இனி உயிபோ டிாேன் ; செக்கே போவேன் ; நீ முண்டையாயிருந்து முடி யா.சாளுக என்றபடியிது. இப்படி வெப்பமோடு சொல்லிவிட்டு அயலே கின்ற வசிட்டரை அரசன் பார்க் கான்; கம்மை நோக்கி வார்க்கையாடத் தொடங்கினமையால் அவர் ஆர்த்தியுடன் அருகு நெருங்கி உருகி கின்றார். இவன் மறுகி மொழிந்தான்.

முனி நாதா வெய்யவளான இக்கைகேசி என் மனைவி

யல்லள்; இவள் வயிற்றில் பிறக்க பாகனும் எனக்கு மகன் ஆகான்; நான் இறங்க பின்பு ககனகிலே முதலிய அபாக்கிரியைகள் யாதொன்.றும் அ வ ன் எனக்குச் செய்யக்கூடாது ‘ என்று சொல்லி முடித்து மெல்லத் திரும்பினன். அப்பொழுது கான் கன் பக்கத்தே கண்ணிர் சோாக் கருக்கழிந்திருந்த கெளசலையைக் கண்டான். ஆ கோசலா ’ என்று அவள் கையைப் பிடித்து மார்பில் வைத்துக்கொண்டு மன்னன் விம்மி விம்மி அழு கான். “ஐயோ! என் கண்மணியான இராமன் என்னைக் காணுமல் போளுனே ! உன்னேயாவது வந்து கண்டான ? இப்பொழுது எங்கே யிருக்கிருன் ? நான் அ ய | ங் து கிடக்கும்பொழுது எனக்குக் கெரியாமல் அவனைக் கூப்பிட்டு இங்கப் பாதகி என்ன வார்த்தை சொன்னுளோ ? தெரியவில்லையே! அக்கோ அக் கச் சுகுண சுந்தான் சிங்கையில் என்னைக் குறித்து என்ன கினைக் தானே ? ஆ ! எனது இன்னுயிர் நீங்கியும் இன்னு உயிர் போக மாட்டாமல் இன்னலுறுகின்றகே ! அன்னே ஈகென்னே ! .’ என இன்னவாறு மன்னன் புலம்பி மறுகித் தவித்தான்.

தன் சேயை வனம் போகும்படி செய்துள்ள உக்காவை மாற்றியருளும்படி நாயகனை வணங்கிக் கேட்டு இணங்கச் செய்ய வேண்டும் என்று மனத்துடித்து வந்த கோசலைக்கு இப்பொழுது தான் இரவு நிகழ்ந்திருக்கும் கிலைமை நேரே தெரிய வங்தது. மாற்றவள் செய்த சதியால் மன்னன் ஏமாற்றமடைந்து மறுகு

கின்றான் என அறிந்து அவள் உருகியழுது உள்ளங் குழைத்து