பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் கன்மை 611

கைகளாலும் ஆாத் கழுவி அாசை யெடுத்துத் தன் மடிமீது _ாய வைத்துக் கடவிக் கேற்றினுள். அந்த அற்பு,கக் _ வியின் உழுவலன்பையும் உயர் குன நிலையையும் கினைந்து ாேங்கு அரசன் நெஞ்சமுருகினன். அவளது கிருமுகத்தை | பரிது நோக்கின்ை. # புண்ணியவதியான உன்னே மறந்து வியான இக்கொடு நீலியிடம் கடுங் காகல் கொண்டு நெடுங் _ லமாக நான் செய்து வந்த பாவப்பலனை இன்று அனுபவிக் வங்றேன் கோசலா ’’ என்று குமிறி யழுதான். அவள் அடிகையை அமர்த்தியும் ஆற்றாத புலம்பினன். ‘உன் கிரு வயிற்றில் பிறந்த அக்குலமகனை ஒரு கனமும் பிரிந்து நான் _ பிர்களித்திரேன்” என உருண்டு கதறின்ை. இராமனை எண்ணி - ண்ணிக் கண்ணிர் சொரிந்து மன்னன் மறுகிப் புலம்பியன பக்க மிகவுடையன. அந்த அவல கிலைகளை அடியில் வரும் கவிகளில் காண்க.

இராமனை நினைந்து தசரதன் புலம்பல்.

_ ம்ை ரோய் உயிரும் ஒழுகக் கழியா கின்றேன்

னுைம் நீர்தான் மறையோர் எரிமுன் கின்மேற் சொரிய

_ னுைம் ரோய் வந்த புனலை மகனே! வினேயேற்கு

ம்ை ரோய் உதவி உயர்கான் அடைவாய் என்றான் : (1)

_மாண் அரசைப் பலகால் பழுவாய் மழுவால் எறிவான் ‘டைமா வலிதான் அனேயான் வில்லால் அடுமா வல்லாய் ! _nr மகுடம் புனேயென் றுரையா வுடனே கொடியேன் ைமா மகுடம் புனேயத் தந்தேன் அங்தோ ! என்றான் ; (3)

| li,ாய் உருவம் மனமும் கண்னும் கையும் செய்ய பொறுத்தாய் பொறையே இறைவன் புரமூன்றெரித்தபோர்வில் 1. பத்தாய் தமியேன் என்ன தென்னே யிம்மூப் பிடையே _1 u_i,பாப் இனிகான் வாணுள் வேண் டேன் வேண்டேன்

என்றான் ; (3)

பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே !! புகழின் புகழே !

பரிண்ணின் மின்னும் வரிவிற் குமரா! மெய்யின் மெய்யே ! ார் வின் (/ன்னம் வன நீ யடைதற் கெளியேன் அல்லேன் w.ண்ணின் முன்ன்ம் புகுவேன் உயர்வா னகம்யான் என்றான் :