பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61.2 கம்பன் கலை நிலை

நெகுதற் கொத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி உகுதற் கொத்த வுடலும் உடையேன் உன்டோல் அல்லேன் தகுதற் கொத்த சனகன் தையல் கையைப் பற்றிப் புகுதற் கண்ட கண்ணுல் போகக் காணேன் என்றான். (5) எற்றே பகர்வேன் இனியான் என்னை உன்னிற் பிரிய வற்றே உலகம் எனினும் வானே வருக்தா தெனினும் பொற்றேர் அரசே! தமியேன் புகழே ! உயிரே ! உன்னைப் பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன் பிழையேன்.என்றான்: அள்ளற் பள்ளப் புனல்கும் அகன்மா கிலமும் அரசும் கொள்ளக் குறையா கிதியின் குவையும் முதலாம் எவையும் கள்ளக் கைகேசிக்கே உதவிப் புகழ்கைக் கொண்ட வள்ள ற் றனமென் னுயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான்: (7) ஒலியார் கடல்சூழ் உலகத் துயர்வானிடை நாகரினும் பொலியா கின்றார் உன்னேப் போல்வார் உளரோ? பொன்னே ! வலியா ருடையா ரென்றான் மழுவா ளுடையான் வரவும் சலியா கிலேயா யென்றால் தவிர்வார் உளரோ? என்றான் ; (8) கேட்டே யிருந்தேன். எனினும் கிளர்வான் இன்றே யடைய மாட்டே கிை லன்றாே வன்கண் என்கண் மைந்தா ! காட்டே யுறைவாய் நீயிக் கைகே சியையும் கண்டிங் நாட்டே யுறைவேன் என்றால் நன்றென் தன்மை என்றான் : (9) மெய்யார் தவமே செய்துன் மிடல்மார் பரிதிற் பெற்ற செய்யாள் என்னும் பொன்னும் நிலமாதென்னும் திருவும் உப்யார் உய்யார் கெடுவேன் உன்னேப் பிரியின் வினையேன் அய்யா கைகே சியைருே ராகே ைேகான் ? என்றான் : (10) பூணு ரணியும் முடியும் பொன்னு சனமும் குடையும் சேணுர் மார்பும் திருவும் தெரியக் கானத் திரிவேன் மாண மாவற் கலேயும் மானின் தோலும் அவை கான் காணு தொழிகதேன் என்றால் கன்றாய்த் தன்றாே கருமம். (11)

(நகர் நீங்குபடலம், 56-66) புத்திய சோகத்தால் பரிசுபித்துப் புலம்பிக் த சாகன் பட் டுள்ள துயரநிலைகளை இப்பாசாங்களில் ஊன்றியுணர்ந்துகொள்ள வேண்டும். உள்ளத் துன்பங்களே யுணர்த்தக் கவி இங்கே துள்ள லோசையில் சொல்லைக் கொடுக் கிருக்கிரு.ர். தொடையும் நடை யும் சொல்லும் பொருளும் உடையவனுடைய உயிர்க்கலக்கங்களே

வெளிப்படுத் பாரும் அளிசெய்தய ஒளிசெய்து நிற்கின்றன.