பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 6.13

of o -- - F. = 7 # i. - - கண்ணும் சீராய், உயிரும் ஒழுக என்றதில் என்ன பொருள்கள் மருவி உள்ளன ? எண்ணி யறியுங்கள். வெறும் துன்பமாயிருந்தால் உயிர் இடிந்து மடிந்துபோம் ; இங்கே உழுவ லன்பு தழுவியுள்ளமையால் கண்ணும் உயிரும் நீாாய் உருகி

-

ஒழுக நேர்ந்தன என்க.

ாோளமாயுருக உள்ளன்பு கந்ததும் ‘ (காயுமானவர்) என

வந்துள்ளதும் இங்கே சிந்திக்க வுரியது.

கனங் கோறும் உயிர் தேய்ந்து மாய்ந்து போய்க்கொண்டே என்றான். அழியா வாய்மையுடைய அாசனது உயிர் அழிந்து கழிந்து ஒழிந்துபோ கும் நிலைமையை உணர்ந்து வருக்கி உாைக்த படியிது.)

  • - 7 y

யிருக்கலான், ஒழுகக் கழியா கின்றேன்

மண்ணும் நீர் என்றது இராமனது அபிடேகத்திற்காகக் கங்கை முதலிய நதிகளிலிருந்து கொண்டு வந்துள்ள தீர்க்கங்களே. மண்ணுகல்=கழுவுதல்.

_மனிதர் இறக்கும் சமயத்தில் உயிர் உடலை விட்டு விரைவில் “. ாகாமல் ஊசலாடி உயிர்ப்பு உளைந்துகொண்டு கிடந்தால் அவ ருக்கு மிகவும் அன்புடைய உரிமையானவரைக் கொண்டு டாலே யம் ேோனும் வாயில் ஒழுக்கச்செய்வர் ; அங்கனம் ஒழுக்கின் அவ்வுயிர் வேதனையின்றி வியை ந்து நீங்கிவிடும் என்பது கருத்து. அங்க உலக வழக்கத்தை கினேவுறுக்கி, ‘மண்ணும் ரோய் வந்த புனலே மகனே! எனக்கு உண்ணும் போய் உதவி அதன் பின்

ாகனம் போ என்று மனம் கசந்து மொழிக் தான்.

இறந்த பின்னர் க் கங்தையைக் குறித்து அக்திமக் கிரியை யில் மைந்தர் எள்ளோடு இறைக்கும் கண்ணிரையும் இவ்வுண்ணிர் ,ாலிக்குமாயினும், முன்னேய பொருளே மிகவும் சிறந்தது ; மன் லாங் ண்ணியதும் அதுவே.

இாமையா! உன் உடல் கழுவ வங்க நீரால் என் உயிரைக்

கடிவி விட்டுப் போ என்று கண்ணிர் விட்டு மன்னன் கதறி ‘, nக் கிமு ன். மகனே! என்ற வாசகம் அன்பு கனிந்து அகமுருகி வங்க _t . -

தான் கருதிய டடி கனது அருமை மகன் மணி மகுடம்

. . அரியப்ஃணயில் விற்றிருக்கும் அற்புகக் காட்சியைக் கண்டு