பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

614 கம்பன் கலை நிலை

மகிழும் பாக்கியம் கனக்கு இல்லாமல் போயதே என்று உள்ளே

இடையே பாலனைப் பிரிந்து நான் இவ்வாறு சாக நேர்ந்தது என் தீவினைப் பயனே யாம் ; இதற்கு வாய் புலம்பி வருந்தி என்செய ?

என்பதாம்.

உயர்கான் என்றது குளிர் பூம்பொழில்களுடைய இனிய ‘வனம் என்றவாறு. சுகுமாானை இவன் வனம் போலுைம் அங்கே சுகமாயிருக்கவேண்டுமே என்னும் ஆவலால் மொழிக்க ஆர்வ மொழி யிது.

இழிக்க காடும் இராமன் புகுந்தால் அது உயர்ந்த காணக மாய்ச் சிறந்து விளங்கும் என்பது கொனிக்குறிப்பு.

இன்னவாறே முன்ன முள்ள பத்துக் கவிகளிலும் மன்னனு லுடைய மறுக்கங்களைக் தனித்தனியே படித்துப் பொருட் குறிப்புகளை தனித்து அறிந்துகொள்க. உாைவாையின் விரியு மென்றஞ்சி விடுகின்றேன். பின்னே கிகழ்ந்துள்ள கதையைக்

தொடர்ந்து காண்போம்.

இவ்வண்ணம் புலம்பிகின்றபொழுது அகிசோகமுடையய்ை மன்னன் மதிமயங்கின்ை. அங்கிலைமையைக் கண்டு கோசலை கெஞ்சம் பகறி அலறி அழு காள். வசிட்டர் விாைந்து வந்து தசாகன் நெற்றியைப் பிடித்துக்கொண்டு, அரசே! அரசே! : என்று மறுகி அழைத்தார். மன்னன் கண்ணே விழிக்கு மெல்ல நோக்கினன்.

பிரபோ! நீங்கள் யாதும் வருக்கவேண்டா : இராமனைக் காட்டுக்குப் போகாதபடி நான் கிறுக்கிவிடுகிறேன்; குருமொழி மருத குணசீலன் ஆதலால் என் வார்த்தையைக் கட்டாமல் கேட்டு இங்கேயே தங்கி நிற்பான். உள்ளங்கலங்கி நீங்கள் உளையாதிருங்கள் ‘ என முனிவர் உறுதி கூறினர். அதனைக் கேட்டு அாசன் சிறிது தேறுகலடைந்தான் ; முனிவரை இனிது நோக்கி, ‘ குருநாத என் குலக் கொழுந்தைக் கொண்டு வந்து விடுவிர்களா ? விாைந்து போங்கள் ‘ என்று விடைகொடுக்கான்.

அவர் வெளியே போனுர். போகவே இராமனேயே கினைந்து கொண்டு அரசன் உயிர் மயங்கினன். மாதவர் உாையால்