பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*** ங் - 5. தசாதன தன்மை 615

கொஞ்சம் ஆகாவடைந்து கிடக்க கிலையை அடியில் வரும் கவியில்

காண்க.

‘’ முனிவன் சொல்லும் அளவில் முடிi/ங் கொல் ? என் றரசன் தனி நின் று முல்தன் னுயிரைச் சிறிதே தகைாைன் இந்தப் புனிதன் போனல் இவல்ை போகா தொழிவான் என்ன _மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னே மறந்தான். ... * _முனிவர் மொழியிலேயும் பூான நம்பிக்கையில்லாமல் இவன் அலமந்துள்ளமை இதில் அறிந்துகொள் ளலாம். மனிதன் வடிவம் கொண்ட மனு ’ எனக் கசரதனுக்கு இங்கே கவி நாயகன் இட்டிருக்கும் பெயர முகைப் பார்க்க:

இங்கனம் மீண்டும் ம ய ங் கி ப் பேச்சின்றிக் கிடக்கவே கோச்லை குலைதுடிக் து அலறிஞள். அவன் மெல்ல அசைக்கான். அசையவே கேவி அவனுக்கு ஆறு கல் கூறிக் கேற்றிள்ை.

கோசலை அரசனைத் தேற்றதல்.

மெய்யின் மெய்யே! உலகின் வேந்தர்க் கெல்லாம் வேங்தே! உய்யும் வகை கின் உயிரை ஒம்பா திங்கன் தேம்பின், வையம் முழுதும் துயரால் மறுகும் முனிவன் னுடனம் ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே! என்றாள்.

மன்னன் அவளிடம் மறுகி மொழிந்தது.

என்றென் றரசன் மெய்யும் இருதா ளிணையும் முகனும் தன்றன் செய்ய கையால் தைவத் திடுகோ சலேயை ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத் தரசன் மெள்ள வன்றி.ண் சிலைகம் குரிசில் வருமே ? வருமே ? என்றான். (3 )

வன்மா யக்கை கேசி வரத்தால் என்ற னுயிரை முன்மாய் விப்பத் துணிந்தா ளேனும் கூனி மொழியால் தன்மா மகனும் தானும் தரணி பெறுமா றன்றி என்மா மகனைக் கானே கென்றாள்! என்றாள்! என்றான். ‘

(நகர் நீங்கு படலம், 70-72) (3)

கன்னே ஆற்றித் தேற்றிய கோசலையை நோக்கித் கசாகன் ஆம்முமை மீதுார்ந்து இங்கனம் புலம்பியிருக்கிருன். ‘ கோசலா!

எமது இமாமனே வனம் போகாமல் முனிவர் செய்துவிடுவாா ?