பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616 கம்பன் கலை நிலை

அவரோடு மீண்டு இராமன் இங்கே வருவான ? ஐயோ! நம் ஐயன் வருவான ? கோசலா அந்தச் சண்டாளி கைகேசி கூனி

கேட்டுக் தன் மகனுக்கு அரசைக் கட்டிக்கொள்வ தோடு அமையாமல் என் மகனைக் காட்டுக்குப் போகும்படி சொன்னுளே ; இது என்ன கொடுமை ! என்ன பாவம் ! என்ன வஞ்சம்! ஆ அங்கப் பழிகாரியின் கெஞ்சு கிலைதான் என்னே? ‘

என மன்னன் இங்கே இன்னல்மீதுார்ந்து இனேந்துள்ளமை காண்க.

வார்க்கையைக்

புத்திர வாஞ்சையால் தசரதன் துடி க்கிருக்கும் இந்தப் பகுதி முன்னேர் பலரையும் மனக்கையுருக்கியிருக்கிறது. சோர் வேங்காய்ச் செங்கோல் செலுக்கி வந்த குலசேகரப் பெருமானுர் தம்மையே தசாகனகப் பாவித்துக்கொண்டு இராமனை கினேக் துருகிப் பாடியிருக்கிரு.ர். அப்பகுதி திவ்வியப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி என்னும் போல் இடம்பெற்றுள்ளது.

தனயன்கான்புகத் தசரதன் புலம்புதல் என்னும் கலைப்பின் கீழ் அப்பாசு சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை யீண்டு

அறியத்தக்கன அடியில் வருவன காண்க.

வன்தாளி னிணேவனங்கி வள நகரம்

தொழுதேத்த மன்னனுவான் கின்றாயை அரியணைமேல் இருந்தாயை

நெடுங்கானம் படரப்போகு வென்றாள் எம்இராமாவோ ! உஇனப் பயந்த

கைகேசி தன்சொற்கேட்டு கன்முக கானிலத்தை யாள் வித்தேன்

கன்மகனே! உன்னே நானே, (1)

வெவ்வாயேன் வெவ்வுரைகேட்டு இருகிலத்தை

வேண்டாதே விரைந்து வென்றி மைவாய களிருெழித்து தேரொழிந்து

மாவொழிந்து வனமே மேவி கெய்வாய வேல்.நெடுங்கண் நேரிழையும்

இளங்கோவும் பின்புபோக எவ்வாறு கடந்தனே ? எம் மிராமாவோ!

எம்பெருமான் ! என்செய்கேனே ! ( 3 )