பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை

கொல்லணேவேல் வரிகெடுங்கண் கெளசஆலதன்

குலமதலாய் ! குனிவில்லேந்தும்

மல்லணேங்த வரைத்தோளா ! வல்வினையேன்

மனமுருக்கும் வகையே கற்றாய்

மெல்லணேமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய்

வியன்கான மரத்தின் முேல்

கல்லனைமேல் கண்துயிலக் கற்றனேயோ ?

காகுத்தா கரியகோவே !

வாபோகு வாஇன்னம் வங்தொருகால்

கண்டுபோ மலராள் கூந்தல் வேய்போலு எழில்தோளி தன்பொருட்டா விடையோன்றன் வில்லைச் செற்றாய்! மாபோகு நெடுங்கானம் வல்வினையேன்

மனமுருக்கும் மகனே இன்று ேேபாக என்னெஞ்சம் இருபிளவாய்ப்

போகாதே கிற்கு மாறே !

பொருந்தார்கை வேல்துதிபோல் பரல்பாய

மெல்லடிகள் குருதி சோர விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப

வெம்பசிகோய் கூர இன்று பெரும்பாவி யேன்மகனே போகின்றாய் கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன்

என் செய்கேன் ? அங்தோ ! யானே.

அம்மாவென் றுகந்தமுைக்கும் ஆர்வச்சொல்

கேளாதே அணிசேர் மார்வம் என்மார்வத் திடையழுங்தத் தழுவாதே

முழுவாதே மோவா துச்சி கைம்மாவின் நடையன்ன மென்னடையும்

கமலம்போல் முகமும் காணுது

H = - * = = ‘‘ எம்மானே என்மகனே இழந்திட்ட

இழிதகையேன் இருக்கின்றேனே.

பூமருவு 5றுங்குஞ்சி புன்சடையாப்

புனேங்துபூங் துகில்சே ரல்குல்

காமரெழில் விழலுடுத்துக் கலனணியாது

அங்கங்கள் அழகு மாறி

617

( 3 )

(4)

(5

(6)