பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618

கம்பன் கலை நிலை

ஏமருதோள் என்புதல்வன் யான் இன்று

செலத்தக்க வனம்தான் சேர்தல்

துரமறையீர்! இதுதகவோ ? சுமங்திரனே !

வசிட்டனே !! சொல்லிர் நீரே. (?)

பொன்பெற்றார் எழில்வேதப் புதல்வனேயும்

தம்பியையும் பூவை போலும் மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென்

மருகியையும் வனத்திற் போக்கி கின்பற்றா மின்மகன்மேல் பழிவிளேத்திட்டு

என்னையும்ள்ே வானில் போக்க என்பெற்றாய் ? கைகேசி ! இருகிலத்தில்

இனிதாக இருக்கின்றாயே. (8)

முன்னொருநாள் மழுவாளி சிலேவாங்கி

அவன்தவத்தை முற்றும் செற்றாய் உன்னேயும் உன் னருமையையும் உன்மோயின்

வருத்தமும் ஒன்றாகக் கொள்ளாது என்னையும் என் மெய்யுரையும் மெய்யாகக்

கொண்டு வனம்புக்க எங் தாய் ! கின்னேயே மகனுகப் பெறப்பெறுவேன்

ஏழ்பிறப்பும் நெடுங்தோள் வேங்தே ! (9)

தேனகுமா மலர்க் கூந்தல் கெளசலேயும்

சுமித்திரையும் சிங்தைகோவ கூனுருவின் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட

கொடியவள் தன் சொற்கொண் டின்று கானகமே மிகவிரும்பி துேறந்த வளககரைத து மகது 5ானும வானகமே மிகவிரும்பிப் போகின்றேன்

மனுகுலத்தார் தங்கள் கோவே. ‘ (10 )

(பெருமாள் திருமொழி)

கசாகன் புகல் வனப் பிரிந்து வருக்கிப் புலம்பியபடியை

அடியொற்றிக் குலசேகராழ்வார் இவ்வாறு பாடி முடிவில் பல

சுருதியும் கூறியிருக்கிரு.ர். (இந்த ஆழ்வார் பாடல்களில் அமைங் துள்ள சொல்லும் பொருளும் சோக கிலைமையும் நம் கவியின்

பாக்களில் எவ்வகையில் இசைந்திருக்கின்றன? என்பதை ஊன்றி

நோக்கி உள்ளுருக்கங்களே ஆராய்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்க.