பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 619

இராமன் கானகம் போகவும் கசாகன் வானகம் போகவும் நேர்ந்துள்ள இங்கப் பாகம் ஆன்மவுருக்கம் கனிந்து ஆர்வமீ

“Ε

தார்ந்து மிகவும் மேன்மை சாந்துள்ளமையால் யாவரும் ஈடுபாடு

டையாாய் இதனைப் பாடி வருகின் ருர்.

உள்ளம் உருகி உரை கடுமாறிப் பிள்ளைக்காக லால் இங்கனம் பெருமூச்செறிந்து கிடக்க கசாதனைக் கோசலை பரிவுகூர்ந்து பல வகையிலும் உறுதி கூறித் தேற்றிள்ை. ‘ கரும நாயகா ! குருநாகர் போயிருக்கிறார் ; நமது அருமை மகனே அடவி போகாதபடி கடை செய்து கிறுக்கிவிடுவார் ; அழைத்து வருவார் ; அவர் மொழியை இராமன் யாதும் கட்டமாட்டான் ஆதலால் அவருடன் இங்கே சிறிது நோக்துள் வங்கருளுவான் ; நீங்கள் நொந்து கவிக்க வேண்டா ; இந்தவாறு பகைத்தால் என் சிங்தை எப்படிச் சகிக்கும் ? விாமூர்த்தியே! கொஞ்சம் ஆறி யிருங்கள் ‘ என்று அக்குலமகள் பலபல கூறி நாயகனை ஆற்றிப் போற்றி ஆகம் கடவி அலமங்கிருந்தாள். பட்டத்தக் கேவியான அங்கக் கற்பாசியின் கைகளைப் பிடித்துக் கன் கண்களில் ஒற்றிக் கொண்டு மன்னன் கண்ணிர் சொரிந்து கதறின்ை. அவளது பெண்ணிர்மையையும் உண்ணிர்மையையும் ஒருவிக் கைகேயி யிடம் தான் நெடுங்காலம் கடுங்கா கல் கொண்டிருக்கமைக்குக் கன்னே நொந்துகொண்டான். கோப்பெருங்கேவியின் பெருக் தன்மையை கினைந்து கினைந்து நெஞ்சுருகிய கசாகன் கண்ணிர் ததும்ப அவளேக் கனிந்து நோக்கினன். கோச2ல ே கரும குணசீலை ! உனது அருமை மகன் வருவான் என்று உறுதி கூறி என்னைத் தேற்றுகின்றா ய் ! எனக்கு நம்பிக்கையில்லை ; எனது குல பேமான அக்க மாககப் பசுஞ்சோதி இன்னும் ஒருமுறை என் கண்ணில் படுமென்று எண்ணில் படவில்லை. என்னுடைய கிலைமை மிகவும் பரிதாபமாயுள்ளது. உள்ளம் உலைகின்றது. உயிர் துடிக்கின்றது. முடிவு நேர்க் ககென்றே முடிவு செய்கின் றேன். விதியினே யாரும் வெல்லுகலரிது. எனது பழவினை இப்பொழுது பலனுக்கு வங்கிருக்கின்றது. ஆகலால் இராமன் வனம்-போகாமல் இாான் ; இனி என் உயிர் போகாமலும் இாாது. இளமையில் எனக்கு நேர்ந்துள்ள முனிவர் சாபமும் மூண்டு கிற்கின்றது. விபரீதமான காட்சிகளும் இடையிடையே