பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 கம்பன் கலை நிலை

தோன்றி மறைன்ெறன. மீண்டும் என் மகனேக் கண்டு ஈண்டு

நான் உயிர் பிழைத்திறேன். வருந்திப் பயனில்லை கோசலா !

அன்று அருந்தவர் சபித்தபடியே இன்று நிகழ்ந்திருக்கின்றது ” என்று இன்னவாறு மன்னவன் மறுகி மொழிக்கான்.

அவ்வுரைகளைக் கேட்டு உள்ளம் பகைக்க கோசலை கண்ணிர் சிந்திக் கரைந்து கின்று, ! அங்கோ அது என்ன சாபம் ? நாகா ‘ என்று எங்கி வினவினுள். வேங்கன் மெல்லச் சொல்லக் தொடங்கினன். அங்கக் கதை வரலாற்றை அடியில் காண்க.

தசரதன் கோசலையிடம் தனது சாப நிலையைக் கூறுதல்.

வெய்ய கானத் திடையே வேட்டை வேட்கை மிகவே அய்ய சென்று கரியோ டரிகள் துருவித் திரிவேன் கையார் சிலையும் கணையும் கொடுகார் மிருகம் வருமோர் செய்ய நதியின் கரைவாய்ச் சென்றே மறைய கின்றேன். (1)

ஒருமா முனிவன் மனையோ டொளியொன் றிலவாய் நயனம் திருமா மகனே துணையாய்த் தவமே புரிபோழ் தினில்வாய் அருமா மகனே புனல்கொண் டகல்வான் வருமா ற,ாறியேன் பொருமா கணேவிட் டி.டலும் புவிமீ தலறிப் புரள. (2)

புக்குப் பெருர்ே நுகரும் பொருபோ தகமென் ருெலிமேல் கைக்கட் கணேசென் றதலால் கண்ணில் தெரியக் காணேன் அக்கைக் கரியின் குரலே பன்றி தென்ன வெருவா மக்கட் குரலென் றயர்வேன் மனம்கொங் கவண்வங் தனெல்ை.(3)

கையுங் கடமும் நெகிழக் கனையோ டுருள்வோம் கான மெய்யும் தனுவும் மனனும் வெறிதே கிடமேல் வீழா ஐயன் தோன் யாவன் அங்தோ அருள்கென் றய ரப் பொய்யொன்றறியா மைந்தன் கேணி என்னப் புகல்வான். (4)

முனி மகன் மொழிந்தது.

இருகண் களுமின் றியதாய் கங்தைக் கும்மீங் கவர்கள் பருகும் புனல்கொண் டகல்வான் படர்ந்தேன் பழுதா யினதால் இருகுன் றனைய புயத்தாய்! இபமென் றுணரா தெய்தாய் ! உருகும் துயரம் தவிர்நீ யூழின் செயலி தென்றே. (5)