பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 621

உண்ணிர் வேட்கை மிகவே உயங்கும் எங்தைக் கொருே

தண்ணிர் கொடுபோய் அளித்தென் சாவும் உரைத்தும் புதல்வன் விண்மீ தடைவான் தொழுதான் எனவும் மவர்பால் விளம்பென் றெண்ணிர் மையின்ை விண்னேர் எதிர்கொண் டிடஏகினனல்

மைந்தன் வரவே நோக்கும் வளமா தவன்பால் மகவோடு அங் தண் புனல்கொண் டனுக ஐயா ! இதுபோ தளவாய் வந்திங் கணுகா தென்னே வந்த தென்றே கொங்தேம் சந்தங் கமழும் தோளாய்! தழுவிக் கொள்வா எனவே. (7)

ஐயா ! யானேர் அரசன் அயோத்தி நகரத் துள்ளேன்: மையார் களபம் துருவி மறைங்தே வதிங்தேன் இருள் வாய்ப் பொய்யா வாய்மைப் புதல்வன் புனல்மொண் டிடுமோ தையின்மேல் கையார் கனைசென் றதலால் கண்ணில் தெரியக் காணேன். (8)

விட்டுண் டலறுங் குரலால் வேழக் குரலன் றெனவே ஒட்டங் தெதிரா யோர் எனவுற் றவெலாம் உரையா வாட்டங் தருநெஞ் சினய்ை கின்றான் வணங்கா வானேர் ஈட்டம் எதிர்வங் திடவே இறந்தே கினன்விண் ணிடையே. (9)

அறுத்தாய் கனையால் எனவே அடியேன் தன்னை ஐயா ! கறுத்தே அருளா யானே கண்ணிற் கண்டேன் அல்லேன் மறுத்தான் இல்லான் வனமொண்டிடுமோ தையின் எய்ததலால் பொறுத்தே அருள்வாய் என்ன இருதாள் சென்னி புனேங்தேன்.

பெற்றாேர் துடித்தது.

வீழ்ந்தார் அயர்ந்தார் புரண்டார் விழிபோயிற்றின் றென்றார் ஆழ்ந்தார் துன்பக் கடலுள் ஐயா ! ஐயா ! என்றார் போழ்ந்தாய் நெஞ்சை என்றார் பொன்ன ட தனிற் போய்ே வாழ்ங்தே இருப்பத் தரியேம் வங்தேம் வங்தேம் இனியே. (11)

என்றென் றயரும் தவரை இருதாள் வணங்கி யானே இன்றும் புதல்வன் இனிர்ே ஏவும் பணிசெய் திடுவேன் ஒன்றும் தளர்வுற் றயரீர் ! ஒழியின் னிடரென் றிடலும் வன்றி.ண் சிலையாய் ! கேண்மோ எனவே ஒருசொல் வகுத்தார்

சாபம் கொடுத்தது.

கண்ணுள் மணிபோல் மகவை இறந்தும் உயிர்கா தலியா உண்ணு எண்ணி இருந்தால் உலகோர் என்னென் றுரையார் ? விண்ணின் தலைசே ருதும்.யாம் எம்போல் விடலை பிரியப்

| பண்ணும் பரிமா வுடையாய்! அடைவாய் படர்வான் என்.ை (18)