பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 கம்பன் கலை நிலை

தாவா தொளிரும் குடையாய் ! தவறிங் கிதுகின் சரனம் காவாய் என்றாய் அதல்ை கடிய சாபம் கருதேம் ஏவா மகவைப் பிரிங்தின் றெம்போல் இடருற்றனே நீ போவாய் அகல்வான் என்னப் பொன்னுட் டிடைபோ யினரால்.

சிங்தை தளர்வுற் றயர்தல் சிறிதும் இலய்ை இன்சொல் மைந்தன் உளனென் றதல்ை மகிழ்வோ டிவண்வந் தனெல்ை


அந்த முனிசொற் றமையும் அண்ணல் வனமே குதலும், என்ற னுயிர்வீ குதலும் இறையும் தவரு என்றான், ... “ (15)

(நகர் நீங்கு படலம், 74-88)

இன்னவாறு மன்னன் கூறியிருக்கின் முன். கனது முன்னேய நிகழ்ச்சிகளை மூத்த மனைவியிடம் இன்னல் கிலையில் உாைத்துள்ள இதில் பல சிக்தனைகள் கிறைந்திருக்கின்றன. பாடல்கள் முழு மையும் படித்து நேர்ந்துள்ள சம்பவத்தின் கிலைகளை நன்கு ஊன்றி நோக்கி உணர்ந்துகொள்ளவேண்டும்.

இ ச க ன் ஒருநாள் வேட்டை மேல் விருப்பமாய்க் காட்டுக்குப் போனன். நல்ல காளைப் பருவம். எறிச் சென்ற இாகக்கை அயலே கிறுக்கிவிட்டு வில்லும் கையுமாய் அடர்ந்த கானுள் புகுந்து வேட்ட நாட்டமாய்த் தொடர்ந்து கிரிக்கான். அன்று கொடிய மிருகங்கள் எதிர்ப்படவில்லை. சிறிய மான், பன்றி மு கலியன கண்னெதிர் வரினும் அவற்றை ஒன்றும் செய்யாமல் விட்டுச் சிங்கங்களையும் யானைகளையுமே கேடியலைக் தான்.

  • கரியோடு அரிகள் துருவித் திரிவேன் ’ ான்ற இக்க வாக்கியம் இங்கே சிக்கிக்கத் தக்கது.

மதயானைகளையும் மடங்கலேறுகளையும் அடங்க வெல்லுத யே அவாவி யுள்ளமையான் இவனது அருந்திறலாண்மையும் பெருந்தகைமையும் நன்கு அறிய கின்றன. முயல் புல்வாய் முதலிய எளிய பிராணிகளின்மேல் கொடிய கடிந்ாய்களேனவிவிட்டு அவை காலோய்ந்து விழுங்கால் மேலோடிப் பாய்ந்த விாைந்து கொன்று வெறியாட்டுடன் இங்காட்டில் இஞ்ஞான்று வேட்டை யாளாய் விறகொண்டு கிமிர்ந்து கிற்கும் வெறு வியர்கள் இப் பெரு விான நினைத்து கம் பிழைதிரவேண்டும்."