பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636 கம்பன் கலை நிலை

அயலே நின்றவர் அஞ்சி அலமந்து அலறலார்ை. சுமங்கிான் விாைந்து வந்த அருகே கின்று ஐயோ ! தெய்வமே !’ என்று அபயமிட்டான். அக்க ஒலியைக் கேட்டதும் மறுபடியும் மன் னன் கண்ணே க் திறந்தான். அவனைக் கண்டான் ; இமைகொட் டாமல் சிறிது நோம் கனிந்து பார்க்கான். பின்பு ஆர்க்கிமிகுந்து, நம்பி சேயனே ? அணியனே ? ‘ என அமைதியாக வினவி ஞன். மந்திரி மனமிக மறுகி இதற்குள் வெகு தாாம் போயி ருக்கும் ” உயிர்போய்விட்டது. என்னே மன்னர் பிரான் முடிவு !

தசரதன் முடிந்தது. நாயகன் பின்னும் தன்கேர்ப் பாகனே நோக்கி நம்பி சேயனே ? அணியனே ? என் றுரைத்தலும், அனேயான் செய்ய வேயுயர் கானம் தானும் தம்பியும் மிதிலேப் பொன்னும் போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போன்ை.

(தைலமாட்டுபடலம், 60)

கசாகன் இறங்கிருக்கும் நிலைமையை இது படம் பிடித்துக்

காட்டியிருக்கிறது. காட்சியைக் கண்ணுான்றிக் காண்க.

என் முன். அங்க வார்க்கை முடியு முன் னமே அரசன்

பின்னும் என்றது முன்னம் வசிட்டரோடு வினவினகைச் சுட்டி கின்றது. உம்மை இறந்தது கழுவிய எச்சமாய் இாக்கம் தழுவியுள்ளது. இராமன் வனம் போய்விட்டான் என்பது தெரிந்துகொண்டமையால் அகைக் குறித்து ஐயுருமல் போன ஆழியினளவைப் போக்கின்றி வினவினன். (கனது அருமைக் குமரன் எவ்வளவு தாயம் போயிருப்பானே ? என்று எங்கியிருக் ன்ெ முன். சேயனே அணியைே என்ற கில் அரசனது ஆாாமையும் ஆற்றாமையும் அறிய கின்றன, u_நம்பி என்றது மரி யாதை கனிங்க அன்பு வாசகம். மனித மாபிலேயே என்றும் உயர்ந்த புனிகன் என்றவாறு. சேய்மை = நெடுங் தாாம். அணிமை=சமீபம்.

கன் சேய் சேயன் என்றவுடனேயே மன்னனது ஆவி போ யது என்றால், அப்பிள்ளையோடு பிணைப்புற்றிருக்கும் உள்ளக் காகலும் உயிர்க்கிழமையும் எவ்வளவு ஆழமுடையன? என்பதை எண்ணி யறியவேண்டும்.

கலைமைப் பு:கல்வனை இராமன் பின்பு கம்பியும் மனைவியும்

தொடர்ந்துபோயுள்ளார் என்றதை அறியவும் கானும் கூடப்